• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் 234 தொகுதிகள் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.
    Author By Pandian Sun, 29 Mar 2026 11:59:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Announces TVK Candidates List For 234 Seats | Will Contest From Perambur & Trichy East

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) முக்கிய நிகழ்ச்சியை நடத்தினார். தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது, “இது வெறும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் அல்ல... மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.

    தேர்தல் குறித்து பேசிய விஜய், “இந்தத் தேர்தலில் இருமுனைப் போட்டிதான். நமக்கும், ஸ்டாலின் சார் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி” என்று தெளிவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாளு தூங்கல!! திமுக வேட்பாளர் பட்டியல் தயாரான பின்னணி!

    நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கான த.வெ.க.வின் முக்கிய வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார். 

    • 29 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித் தொகை வழங்கப்படும்.
    • மாணவர்களுக்கு உயர்கல்விக்கு ஜாமீன் இன்றி ₹20 லட்சம் வரை கல்விக் கடன்.
    • சுயதொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கடனுதவி.
    • தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மற்றும் மானியம்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம்.

    PeramburVijay

    இதன் பிறகு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். எதிர்பார்ப்புக்கு ஏற்ப, த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை (மார்ச் 30) ஒரே நாளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். விஜயும் பெரம்பூர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சி த.வெ.க.வின் தேர்தல் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. விஜய்யின் இளைஞர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனைத்து வேட்பாளர்களும் சரியான ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.

    த.வெ.க. தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவு தமிழக அரசியல் களத்தில் புதிய சவாலை உருவாக்கியுள்ளது. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் இளைஞர் வாக்குறுதிகள் மூலம் த.வெ.க. தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: சொல்லி வைத்து பழி தீர்த்த நேரு! 4 எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் மறுப்பு! திமுக வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!

    மேலும் படிங்க
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு
    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share