• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மத நல்லிணக்கப் பயணம்: திருச்சியில் மாற்றுத்திறனாளி சிறுவனை மகிழ்வித்த தவெக தலைவர் விஜய்!

    திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய், அங்குள்ள பச்சநாச்சி அம்மன் கோவில் மற்றும் நூருல் உதாக் பள்ளிவாசலுக்குச் சென்று மத நல்லிணக்கப் பயணம் மேற்கொண்டார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Apr 2026 19:33:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay’s Spiritual Visit in Trichy: TVK Chief Offers Prayers at Pachanachi Amman Temple

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடிப் பிரச்சாரப் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்மீக வழிபாடு மற்றும் மத நல்லிணக்க சந்திப்புகள் என விஜய்யின் இன்றைய நகர்வுகள் திருச்சியைப் பரபரப்பாக்கியுள்ளன.

    திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சநாச்சி அம்மன் கோவிலுக்கு இன்று மாலை விஜய் வருகை தந்தார். அங்கு அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய அவர், அம்மன் சன்னதியின் முன்பாகச் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கினார். கட்சித் தொடங்கிய பின் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், கோவிலில் இவ்வளவு எளிமையாக வழிபாடு நடத்தியது அங்கிருந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த தனது கட்சியின் இஸ்லாமியத் தொண்டர் ஒருவரின் மாற்றுத்திறனாளி மகனைப் பார்த்த விஜய், அச்சிறுவனை அருகில் அழைத்து அன்போடு பேசி, அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: திருச்சியில் விஜய்! நாளை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்!

    இதனைத் தொடர்ந்து, திருச்சி கே.கே. நகர் பகுதியில் சேசாயி நகர் செல்லும் வழியில் உள்ள நூருல் உதாக் பள்ளிவாசலுக்கு (Noorul Hudha Mosque) விஜய் சென்றார். அங்குப் பள்ளிவாசல் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய அவர், அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். ஒரே நாளில் கோவிலும், பள்ளிவாசலும் சென்று விஜய் மேற்கொண்ட இந்த மத நல்லிணக்கப் பயணம், அவரது அரசியல் பாதையில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பின்னர் தனது பிரச்சார வேனில் ஏறி, திரண்டிருந்த பொதுமக்களுக்குக் கையசைத்தபடி அடுத்த கட்ட வாக்கு சேகரிப்பிற்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

    இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!

    மேலும் படிங்க
    தேர்தல் 2026: சமூக ஊடக விதிமீறல்கள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை!

    தேர்தல் 2026: சமூக ஊடக விதிமீறல்கள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    தமிழ்நாடு
    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 18 பேர் பலி..!

    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 18 பேர் பலி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share