• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விளாத்திகுளம் +2 மாணவி கொலையில் சிக்கிய காமுகன்? - வடமாநில தொழிலாளர்களைத் தேடி குஜராத் விரைந்தது தனிப்படை...!

    காற்றாலையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களை தேடி ஒரு தனிப்படை போலீசார் குஜராத்துக்கு சென்றுள்ளனர்.
    Author By Amaravathi Thu, 19 Mar 2026 11:05:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    villathikumal-2-student-murder-case-police-going-to-guj

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி காணாமல் போன நிலையில்  11ஆம் தேதி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மாணவி கொலை  செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் 
    என்பது குறித்து மாணவியின் உறவினர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள்  என சுமார் 60-க்கும்  மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

    இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த வழக்கில்  சந்தேகத்தின் பேரில் 5 பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர். மேலும் 3 பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் எடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஹார்முஸ் தடையை தாண்டிய 3வது எண்ணெய் கப்பல்..!! குஜராத் வந்து சேர்ந்த 'ஜக் லட்கி'..!!

    இந்நிலையில்  வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில் சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் வந்து சென்றிருப்பது  காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டு பிடித்ததில், அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது என தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு  இருப்பதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி காட்சி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடியது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் வேடநத்தம் காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காற்றாலையில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்களை விசாரிப்பதற்காக ஒரு தனிப்படை போலீசார் குஜராத்துக்கு சென்றுள்ளனர். மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவர் என்ன காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

    மேலும் படிங்க
    திரையரங்கில் வெற்றி.. அடுத்த கட்டம் ஓடிடியில்..! ராதிகாவின் ‘தாய் கிழவி’.. OTT வெளியீடு உறுதி..!

    திரையரங்கில் வெற்றி.. அடுத்த கட்டம் ஓடிடியில்..! ராதிகாவின் ‘தாய் கிழவி’.. OTT வெளியீடு உறுதி..!

    சினிமா
    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அரசியல்
    நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தது முடிவு..! வெளியானது சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தது முடிவு..! வெளியானது சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    சினிமா
    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அரசியல்
    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    தமிழ்நாடு
    பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

    பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

    இந்தியா
    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share