• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? - ஸ்டாலினை வம்பிழுக்கும் ஆர்.பி.உதயகுமார்! 

    அதிமுக கொண்டு வந்த எல்லா திட்டத்திற்கும் பூட்டு போடுகிறாரே,  ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 23 Jan 2025 18:59:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-ex-minister-rb-udayakumar-critic-cm-mk-stalin

    அதிமுக கொண்டு வந்த எல்லா திட்டத்திற்கும் பூட்டு போடுகிறாரே,  ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். 

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில், பஎம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். முன்னதாக காங்கேயம், நத்தம் அரசு பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தினை திறந்து வைத்து , மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    வசமாக சிக்கிய திமுக: 

    இந்நிகழ்ச்சியில் பேசிய, ஆர்.பி. உதயகுமார், “505 வாக்குறுதிகளை கொடுத்தீர்களே என்ன ஆயிற்று எனக் கேட்டால், 90% நாங்கள் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். ஆனால் நேற்று சிவகங்கையில் என்ன சொல்கிறார், நாங்கள் வாக்குறுதி கொடுத்தது உண்மை , ஆனால் 380 வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம், 33 க்கும் மேலே துறைகள் உள்ளது. ஆகவே இன்னும் நிறைவேற்ற இருக்கிறது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். 

    இதையும் படிங்க: ஓ.பி.எஸும் வேணாம்… இ.பி.எஸும் வேணாம்… திமுகவுக்கு ஜம்பாகிய செந்தில் முருகன்..!

    ADMK

    நீங்கள் எல்லாம் நிறைவேற்றி விட்டீர்களா என கேட்கிறார்,  ஆட்சி அதிகாரத்தில் இருப்பது நீங்கள், நாங்கள் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து இருந்தால் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக கொடுத்த வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றியிருப்பர் என்றார். 

    பூட்டு வியாபாரியா?

    எல்லா திட்டத்திற்கும் வந்தவுடன் போட்டார் பூட்டு,   ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரி ஆக இருந்திருப்பார் போல என்றார்.  இருசக்கர வாகனத்திற்கு பூட்டு , 2000 அம்மா கிளினிக் பூட்டு, மடிக்கணினிக்கு பூட்டு , கரவை மாடு, ஆடுகளுக்கு பூட்டு,  எல்லாத்துக்கும் பூட்டு போட்டா உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? என கேள்வி எழுப்பினார். 

    ADMK

    எல்லாத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு உங்க வீட்டை மட்டும் திறந்து வைத்துள்ளீர்களே என தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மின்சார கட்டணத்தை  உயர்த்தவில்லை. ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். ஆனால் ஸ்டாலின் மூன்று முறை தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார். சொத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை, ஆனால் இப்போது ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்த்துவோம் எனக்கூறிவிட்டு, 150 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள் திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சரமாரியாக விமர்சித்தார். 
     
    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா.? ஓபிஎஸ்ஸின் ரகசியம் என்ன?

    மேலும் படிங்க
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share