• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘கருப்பு துப்பட்டாவுக்கே பீதியானவர் கருப்பு சட்டையை பார்த்து சிரித்தாராம்..!’ ஏளனமாக பேசிய முதல்வருக்கு அதிமுகவினர் பதிலடி..!

    கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை உள்ளது. ஆனால் நிதி இல்லை. நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது
    Author By Thiraviaraj Sat, 11 Jan 2025 11:26:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK responds to Chief Minister's mocking remark, 'He who was scared of a black dupatta laughed at a black shirt

    ‘‘திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை உள்ளது. ஆனால் நிதி இல்லை. நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் பதிரை வழங்கிய மு.க.ஸ்டாலின், ‘‘திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். அரசியலமைப்புச்  சட்டத்தின் படி ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் சட்டப் பிறவியில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களை கூறி சட்டமன்றத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு அவரால் ஜீரணிக்க முடியவில்லை.aiadmk

    பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூர் சேலம் திருச்சி சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். இன்னும் சில நிறைவேற்றப்பட வேண்டும். 3 ஆண்டுகளில் 12,000 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ₹6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது; ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. 

    இதையும் படிங்க: இனி பர்மிஷன் வாங்கிவிட்டுத்தான் போராட்டம்...அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதி..

    டங்ஸ்டன் விவகாரத்தை மீண்டும் மீண்டும் கிளப்பி மதுரை மக்களை குழப்பப் பார்க்கிறார்கள்; நான் முதலமைச்சராக இருக்கும்வரை இந்த திட்டம் வராது.
    என்னுடைய சிந்தனையும் செயலும்  தமிழ்நாடுதான்... தமிழையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் சுற்றிச்சுற்றி வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து இட்டுள்ளேன். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் போது சிலருக்கு வயிறு எரிகிறது. திராவிட மாடல் என்றால், சமத்துவம், சமூக நீதி’’ என்று பேசினார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்களுக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டதை நிரூபிப்பதாக நேற்று சவால் விடுத்த நிலையில் இன்று அதன் ஆதாரங்களை சபாநாயகர் அப்பாவுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமர்பித்துள்ளாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ‘‘அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்தபோது கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது’’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு , ‘‘கருப்பு துப்பட்டாவை பார்த்தே பீதியான முதல்வர் கருப்பு சட்டையை பார்த்து சிரித்தாராம். இதைக் கேட்டால் தான் சிரிப்பு வருகிறது’’ என அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: இரட்டை இலை வழக்கில் அதிமுகவிற்கு நிவாரணம்...மீண்டும் மீண்டும் மோதும் நீக்கப்பட்ட டீம் மேட்ஸ்

    மேலும் படிங்க
    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    அரசியல்
    ஒன்றரை ஆண்டுகால வலி.. மூன்றே நாட்களில் சுகமாக்கிய வைத்தியர்..! நடிகர் அரவிந்த் சாமி உருக்கமான பேச்சு..!

    ஒன்றரை ஆண்டுகால வலி.. மூன்றே நாட்களில் சுகமாக்கிய வைத்தியர்..! நடிகர் அரவிந்த் சாமி உருக்கமான பேச்சு..!

    சினிமா
    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    தமிழ்நாடு
    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    அரசியல்
    ரசிகர்களின் உங்களை கவரும் "காதல் கதை சொல்லவா"..! Lover

    ரசிகர்களின் உங்களை கவரும் "காதல் கதை சொல்லவா"..! Lover's-களுக்கு பிடித்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    அரசியல்
    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    தமிழ்நாடு
    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    அரசியல்
    மத உணர்வை புண்படுத்திட்டாங்க... தவெக தலைவர் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார்..!

    மத உணர்வை புண்படுத்திட்டாங்க... தவெக தலைவர் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார்..!

    தமிழ்நாடு
    தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

    தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share