• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

    எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்கிற தரவை தாருங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 05 Mar 2025 08:28:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK mp Kanimozhi reply to Bjp state leader Annamalai in the issue of language policy

    இது தொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“பாஜக எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும்.' The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis' என்ற புத்தகத்தில் இதை டாக்டர் பரகலா பிரபாகர் அம்பலப்படுத்தி இருக்கிறார். குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைத் தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டி தனது பிரச்சாரத்துக்கு ஏற்றவாறு எண்களைத் திரித்து விளையாடக்கூடிய கட்சி பாஜக. நீங்கள் உங்கள் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள ASER தரவும் அப்படிப்பட்டதுதான். அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

    Annamalai

    அதனால்தான் கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து அறிந்து கொள்ள மாநில அரசு தனியாக கணக்கெடுப்பை நடத்துகிறது.
    இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற மைல்கல் திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக மத்திய அரசின் 2025 பொருளாதார ஆய்வறிக்கை கூட தமிழ்நாட்டைப் பாராட்டி இருக்கிறது. எழுத்தறிவில் சிரமப்படும் பாஜக ஆளும் மாநிலங்களைப் போலல்லாமல், நாங்கள் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம்.

    நீங்கள் தமிழ்நாட்டின் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால், உங்கள் அரசாங்கம் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது? உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் எங்களுக்கு உபதேசம் செய்வதற்குப் பதிலாக இந்த நிதியை விடுவிக்க மத்திய அரசிடம் சொல்லுங்கள். சமமான கல்வியைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், கேந்திரிய வித்யாலயாக்கள் ஜெர்மன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தொடர்ந்து திணித்து, மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உலகளாவிய பார்வையை தடுத்துள்ளது.

    Annamalai

    இதன்மூலம், பாஜக தனது பிளவுபடுத்தும் சித்தாந்த நிகழ்ச்சி நிரலைத் திணித்துள்ளது.
    உண்மையிலேயே நீங்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்பது பற்றிய தரவை எங்களுக்குத் தர முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள பல கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? பாஜகவின் தவறான தகவல், நிதி நெருக்கடி மற்றும் இந்தி திணிப்பு நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவினர் பள்ளிகளில் மத்திய அரசின் மும்மொழி பாடத்திட்டம் ஏன்.? கருணாநிதியின் சமச்சீர் கல்விதானே இருக்கணும்.. ஹெச்.ராஜா கிடுக்கிப்பிடி.!

    இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஒருதலையான கல்வி திணிப்பு.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை.!

    மேலும் படிங்க
    உலகிலேயே மலிவான தங்கம் இந்த நாட்டில்தான் கிடைக்கிறது.. எந்த நாடு தெரியுமா.?

    உலகிலேயே மலிவான தங்கம் இந்த நாட்டில்தான் கிடைக்கிறது.. எந்த நாடு தெரியுமா.?

    தங்கம் மற்றும் வெள்ளி
    விமானத்தில் இவ்வளவு பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.. லிமிட் எவ்வளவு?

    விமானத்தில் இவ்வளவு பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.. லிமிட் எவ்வளவு?

    உலகம்
    ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. 13 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து.. 2 ரயில்கள் பாதை மாற்றம்!

    ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. 13 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து.. 2 ரயில்கள் பாதை மாற்றம்!

    இந்தியா
    பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!

    பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!

    அரசியல்
    பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!

    பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!

    அரசியல்
    விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.. கோலிக்குக் கிடைத்த மகத்தான பாராட்டு!

    விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.. கோலிக்குக் கிடைத்த மகத்தான பாராட்டு!

    கிரிக்கெட்

    செய்திகள்

    #BREAKING ஸ்தம்பித்தது தமிழகம்... ஏர்டெல் மொபைல் சேவை முற்றிலும் பாதிப்பு...!

    #BREAKING ஸ்தம்பித்தது தமிழகம்... ஏர்டெல் மொபைல் சேவை முற்றிலும் பாதிப்பு...!

    தமிழ்நாடு
    மதுரை செல்லும் விஜய்... பூத் கமிட்டி மாநாடா? சித்திரை திருவிழாவுக்கா? வெளியானது முக்கிய அப்டேட்!!

    மதுரை செல்லும் விஜய்... பூத் கமிட்டி மாநாடா? சித்திரை திருவிழாவுக்கா? வெளியானது முக்கிய அப்டேட்!!

    அரசியல்
    வர்த்தகத்தை பற்றி பேசவே இல்லை... ட்ரம்ப் கருத்தை அதிகாரப்பூர்வமாக மறுக்கும் இந்தியா!!

    வர்த்தகத்தை பற்றி பேசவே இல்லை... ட்ரம்ப் கருத்தை அதிகாரப்பூர்வமாக மறுக்கும் இந்தியா!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share