• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தந்தையை இரும்பு ராடால் அடித்த மகன்... துடிதுடித்து இறந்ததை வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்!!

    செலவுக்கு பணம் தராததால் தந்தையை அடித்து கொலை செய்து விட்டு அதை வீடியோ எடுத்த கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. 
    Author By Raja Mon, 03 Mar 2025 20:41:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    father-was-beaten-to-death-by-son-for-not-paying-for-ex

    செலவுக்கு பணம் தராததால் தந்தையை அடித்து கொலை செய்து விட்டு அதை வீடியோ எடுத்த கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. மனிதன் தன் காட்டுப்பாட்டை இழக்கும் போது அவன் மிருகமாக மாறுகிறான் என்பதை சில சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அந்த வகையில் தான் ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவமும் கேட்போரை கதிகலங்க வைக்கிறது. 

    ராஜஸ்தனை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு ரோஹித் என்ற மகன் உள்ளார். தந்தை, மகன் இருவரும் இனிப்புகளை தயாரிக்கு பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹித் தன்னுடைய 17,000 பணத்தை தன் தந்தை ஜெகதீஷிம் கொடுத்துள்ளார்.

    attack

    அந்த பணத்தை பிறகு வாங்கி கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் பணத்தேவை இருந்ததால் ரோஹித் கொடுத்த பணத்தை ஜெகதீஷிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரப்பட்ட தந்தை, நீ பொறுப்பில்லாமல் இருக்கிறாய். எந்த வேலையும் செய்வதில்லை என்று ரோஹித்தை குற்றம்சாட்டும் விதமாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித் மனம் வருந்தியுள்ளார். வாங்கிய பணத்தை தராமல் தந்தை ஏமாற்றுவதாக நினைத்துள்ளார்.

    இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!

    attack

    இந்த எண்ணம் ரோஹித்தை ஒரு மிருகமாக மாற்றியுள்ளது. ஜெகதீஷ் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரோஹித் இரும்பு ராடை எடுத்து ஜெகதீஷ் தலையில் பலமாக அடித்துள்ளார். அதில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். தன்னை காப்பாற்றும்படி ஜெகதீஷ் கதறிக் கொண்டிருக்க அதை ரசித்தப்படி செல்போனில் வீடியோ எடுத்த ரோஹித், தனது மாமாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

    அந்த வீடியோவை பார்த்து அலறிய உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகதீஷை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், ஜெகதீஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜெகதீஷின் உறவினர்கள் அந்த வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அவர் ரயில் நிலயத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் கையும், களவுமாக ரோஹித்தை கைது செய்தனர்.

    இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் மனைவி தப்பி ஓட்டம்...தடுத்த கணவனுக்கு அடி, உதை!!

    மேலும் படிங்க
    ஐயா சீக்கிரமே குணமாகி வாங்க..! ஜி.கே மணியை நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்..!

    ஐயா சீக்கிரமே குணமாகி வாங்க..! ஜி.கே மணியை நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்..!

    தமிழ்நாடு
    இ-பாஸ் சர்வர் முற்றிலும் முடக்கம்... மணிக்கணக்கில் காத்து கிடக்கும் சுற்றுலா பயணிகள்...!

    இ-பாஸ் சர்வர் முற்றிலும் முடக்கம்... மணிக்கணக்கில் காத்து கிடக்கும் சுற்றுலா பயணிகள்...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்ற மா.சு..!

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்ற மா.சு..!

    தமிழ்நாடு
    இந்து முன்னணி கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும்.. முத்தரசன் வலியுறுத்தல்..!

    இந்து முன்னணி கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும்.. முத்தரசன் வலியுறுத்தல்..!

    அரசியல்
    நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?

    நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?

    அரசியல்
    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share