• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    14,707 ஏக்கர் நெல் விவசாயம் கேள்விக்குறி... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்... கண்டுகொள்வாரா சி.எம். விஜய்?

    கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் முதல் போக  நெல் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் அச்சம்.
    Author By Amaravathi Mon, 14 Sep 2026 13:32:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kambam farmers crying story

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து   இரண்டு மாத காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வழக்கமாக நெல் நர்சரி அமைத்து நாற்றுக்கள்   நடவு செய்யும் முறையில் இருந்து மாறி  நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

     இரண்டு மாதம் கழித்து தற்பொழுது விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளதால் அறுவடை சமயத்தில் பருவ மழையில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் மேலும் நேரடி விதைப்பு மூலம் மகசூல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.

     முல்லைப் பெரியாறு அணை தண்ணீரினை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாய பணிகள் நடைபெறுகின்றது.

    இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!

     கம்பம் பள்ளத்தாக்கு  முதல் போக நெல் விவசாயத்திற்கு  ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியாறு  அணியிலிருந்து ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

     ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சரிவர செய்யாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயராத காரணத்தினால் முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் இரண்டு மாதம் கழித்து ஆகஸ்ட் மாதம் 8 தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

     இரண்டு மாதங்கள் கழித்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்பொழுது தான் கம்பளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

     ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் தற்பொழுது நெல் நடவுகள் நடப்பட்டு இரண்டு மூன்று களைகள் எடுக்கப்பட்டு பூச்சி மருந்துகள் அடித்து பயிர் நன்றாக செழிப்பாக வளர்ந்து இருக்கும் நிலையில் தற்பொழுது விவசாயி பணிகளை தொடங்கியுள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகள் வழக்கம்போல் முதல் போக நெல் சாகுபடி பணிகளை செய்யாமல் மாறி உள்ளனர் .

     அதாவது ஜூன் மாதம் தண்ணீர் திறந்தவுடன் வயல்களை உழுது நாற்றங்கால் அமைத்து நாற்றுக்கள் வளர்த்து பின்னர்   வயல்களை உழுது, சேற்று உழவு செய்து,  பரம்படித்து 21 நாட்கள் வளர்ந்த நாற்றுக்களை  பிடுங்கி ஆட்கள் மூலம் நடவு செய்வார்கள் இதுதான் கம்பம் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணிகளாக பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்றது .

     ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் இரண்டு மாதம் கழித்து திறக்கப்பட்டதால் கூடலூர் கம்பம் பகுதியில் விவசாயிகள் தற்பொழுது வாயில்களை உழவு செய்து நெல் நேரடி விதைக்க தொடங்கியுள்ளனர்.

     நேரடி விதைப்பால் நெற்பயிர்கள் அங்கொன்று இங்கொன்றுமாகவும் குவியலாகவும் முளைத்துள்ளதாகவும் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உருவாகும்.

     மேலும்  இரண்டு மாதம் கடந்து விவசாய பணிகள்  தொடங்கி உள்ளதால் அறுவடை சமயத்தில் பருவ மழையில்  மாட்டிக் கொள்ளும் நிலை உருவாகும் என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

     அதனால் இந்த வருடம் முதல் போக விவசாயம் கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!

    மேலும் படிங்க
    வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! Airtel Postpaid கட்டணம் உயர்வு..! முக்கிய அறிவிப்பு..!!

    வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! Airtel Postpaid கட்டணம் உயர்வு..! முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா
    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

    5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

    சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

    தமிழ்நாடு
    வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

    வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share