• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆப்பு ...!தான பத்திரத்தை ரத்து செய்ய" அதிரடி உத்தரவு

    பெற்றோரை கைவிட்ட பிள்ளைகளுக்கு ஆப்பு.. கோர்ட்டு தீர்ப்பு
    Author By Senthur Raj Sun, 05 Jan 2025 17:12:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court order on Gift deeds Cancellation

    "வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் தானமாக பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யலாம்" என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

    "இதில் சட்டத்தின் முக்கியத்துவத்தை விட, மூத்த குடிமக்களின் உணர்வுகளை பாதுகாப்பது அவசியம் "என்று, நீதிபதிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். 

    நாகரிகம் வளர வளர பிள்ளைகள் வயதான காலத்தில் தங்கள் பெற்றோரை கவனிக்காத நிலை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு: சிபிஐ-க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை; உச்சநீதிமன்றம் அதிரடி

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க​வில்லை. இதையடுத்து, "மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்​டும். அந்த சொத்து​களுக்கான தான பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்​டும்" என்று கோரி,  உயர் நீதி​மன்​றத்​தில் வயதான அந்த தாயார் வழக்கு தொடுத்​தார்.

    old age

    அதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், “வயதான பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்க​வில்லை என்ற காரணத்​துக்காக, தான பத்திரத்தை (தான செட்​டில்​மென்ட்) ரத்து செய்ய முடி​யாது. மேலும், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால், தானப் பத்திரம் செல்​லாது என்று எந்த நிபந்​தனையை​யும் பத்திரத்தில் மனுதாரர் விதிக்க​வில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது” என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்​தது.

    இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் சி.டி.ரவிக்​கு​மார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்​வில் நடைபெற்று வந்தது. சாரணைக்குப்பின் நீதிப​திகள் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்து இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    "மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்உயர் நீதி​மன்றம் சட்டத்​தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தச் சட்டம் கூட்டு குடும்ப அமைப்பினால் தனிமையில் விடப்படும் முதியோர்களுக்கு கை கொடுக்கும் ஒரு பயனுள்ள சட்டம் ஆகும். அதன் விதிகள் தளர்த்தப்பட வேண்டும்., மூத்த குடிமக்​களின் உணர்​வு​களைப் பாது​காக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

    பெற்றோருக்கு சேவை செய்யவில்லை என்பதற்காக, தான பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என்ற மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இந்த சட்டம் பற்றி கடுமையான பார்வையில் அணுகி இருக்கிறது. மாறாக தாராளமான கண்ணோட்டத்துடன் இதை அணுகி இருக்க வேண்டும். 

    தான பத்திரத்தில் பிள்ளைகள் பெற்றோரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு விதி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்தப் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது.

    old age

    சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்​காமல் போவது மிகவும் கவலை அளிக்​கிறது. 
    அப்படிப்​பட்ட சூழ்​நிலை​யில், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் “பெற்​றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்​தின்​”படி பிள்​ளை​களுக்கு பெற்​றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்​ய​லாம். அந்த தான பத்திரத்தை செல்​லாது என்று அறிவிக்​கலாம்.

    இந்தச் சட்டம் மூத்த குடிமக்​களுக்கு உதவி செய்​வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும்பத்​தில் இருந்து ஒதுக்​கப்​படும் மூத்த குடிமக்கள் விஷயத்​தில் சட்டத்தை கடுமையாக செயல்​படுத்த வேண்​டும் என்ப​தை​விட, அதில் தளர்​வுகள் காட்டி சட்டத்​துக்கு விளக்கம் அளிக்க வேண்​டும். சொத்துகளை எழுதி வைத்​தவருக்கு தேவையான அடிப்படை வசதி​கள், உடல்​ரீ​தியான தேவைகளை சொத்துகளை பெற்​றவர் செய்ய வேண்​டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி ​கொடுத்தது செல்​லாது என்று அறிவிக்க ​முடி​யும். 

    இவ்​வாறு உச்ச நீ​தி​மன்ற நீ​திப​தி​கள்​  தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: “ஆளவிடுங்கடா சாமி” - மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கதறிய கே.பாலகிருஷ்ணன்! 

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share