• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் பின்னால் திரளும் இளம் சிறுத்தைகள்..? ஓரிரு சீட்டுக்காக 'உதறித் தள்ளும்' திருமாவளவன்..?

    ''நீங்கள் யார்..? நீங்களும் படங்களில் நடித்து இருக்கிறீர்கள். ஸ்டாலின், உதயநிதி யார்..? சினிமாவில் நடித்தவர்கள்தான் அண்ணா யார்? கலைஞர் யார்? ஜெயலலிதா யார்?
    Author By Thiraviaraj Mon, 17 Mar 2025 10:13:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Young leopards behind Vijay..? 'Pushing back' Thirumavalavan

    வேங்கை வயல் விவகாரத்தில் திமுக அரசு நடந்து கொண்ட விதம், விஜய் அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டது, பெரியாரை பின்பற்றுவது? திமுக- பாஜகவை ஒருசேர எதிர்ப்பது என விஜய்க்கு இளைஞர்கள் ,மத்தியில் குறிப்பாக விசிகவை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் விஜயின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் விஜயை எதிர்த்து, மீண்டும் ஆதரித்து, இப்போது மூர்க்கமாக மீண்டும் எதிர்த்து வருகிறார் திருமாவளவன். காரணம், விசிக இளைஞர்கள் தவெகவுக்கு படையெடுக்கிறார்கள் என்கிற தகவல் திருமாவின் தூக்கத்தை தொலைத்திருக்கிறது என்கிறார்கள்.

    Thirumavalavan

    இந்நிலையில் "ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் எங்களுக்குத் தேவையில்லை'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எச்சை சோறுன்னு பேசிட்டு இப்போ மன்னிப்பா சிவாஜி.கி.மூ..? ஆத்திரம் அடங்காத இஸ்லாமியர்கள்

    விழுப்புரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் போதெல்லாம் ஊடகங்கள் ஒரு செய்தியை எழுதுவார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது விடுதலை சிறுத்தைகள்தான் பலவீனப்படும் என்று கருத்து சொன்னவர்கள் உண்டு. ஊடகங்களில் விவாதித்தவர்கள் உண்டு. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தனிமையோடு அதே வீரியத்தோடு இந்த களத்தில் இருந்து நீடித்து  நிற்கிறது என்பதுதான் வரலாறு. 

    Thirumavalavan

    அப்போதே நான் சொன்னேன். யார் யார், புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விடுதலை சிறுத்தைகளை அவர்களால் சேதப்படுத்த முடியாது. அதற்கு காரணம் இந்த களம் முற்றிலும் புதியது. இந்த இயக்கத்தின் கொள்கையை கோட்பாடு என்பது முற்றிலும் புதிது. அந்த அடிப்படையில் தான் திருமாவளனுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் பிணைப்பு இருக்கிறது.

    எனவே சினிமா கவர்ச்சியின் மூலமாக இந்த இளைஞர்களை யாராலும் திசை மாற்றிட முடியாது என்று அப்போதே நான் சொன்னேன். அதை உண்மை என்பதை காலம் உணர்ந்து இருக்கிறது. இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மாநில கட்சியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை சொல்கிறார்கள். நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி விட்டார். இந்த இளைஞர்கள் எல்லாம் அந்த நடிகர் ஆரம்பித்த கட்சி பக்கம் ஆட்டு மந்தைகளைப் போல் திரும்புவார்கள் என்கிறார்கள்.

    Thirumavalavan

    ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் அப்படி திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட இளைஞர்களை வடிகட்டி வெளியேற்றுவதுதான் கட்சிக்கு சிறப்பு. புரட்சியாளர் அம்பேத்கர் ஈடுபாடு கொண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டு, பாட்டாளி  வர்க்கத்தின் கோட்பாட்டை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் புரிந்து கொண்டு திருமாவளவன்  பின்னால் வருபவர்கள்தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும்.

    Thirumavalavan

    அவர்கள்தான் எனக்கு தேவை. அவர்கள்தான் எப்போதும் என்னோடு பயணிக்கக் கூடியவர்கள். அவர்களை எந்த கொம்பனாளையும் ஈர்க்க முடியாது. திசை மாற்ற முடியாது. இங்கே தலைவர்கள் சொன்னதைப் போல தேர்தல் அரசியலுக்கு விசிக வந்து 25 ஆண்டு காலம் கடந்த நிலையிலும் ஒரு பட்டாளத்தை அப்படியே கட்டுக்கோப்பாக வைத்திருக்கிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதே எழுச்சி, அதே உணர்ச்சி, அதே வீரியம், அதே வேட்கை விடுதலைச் சிறுத்தைகளிடம் இன்றைக்கும் மேலிடுகிறது. அதில் எந்த தொய்வும் இல்லை. சரிவும் இல்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ள பலரும், ''நீங்கள் யார்..? நீங்களும் படங்களில் நடித்து இருக்கிறீர்கள். ஸ்டாலின், உதயநிதி யார்..? சினிமாவில் நடித்தவர்கள்தான் அண்ணா யார்? கலைஞர் யார்? ஜெயலலிதா யார்?

    Thirumavalavan

    நடிகராக இருந்து, நடிகர்கள் இருந்த, இருக்கும் கட்சிகளோடு சீட்டுக்காக கூட்டு வைத்துவிட்டு இந்த பேச்செல்லாம் பேசுவது "கேக்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்" என்பதையே காட்டுகிறது. நீங்கள் சொல்வது சரிதான். ஒரு சீட்டுக்காக டி.எம்.கே பின்னால் அலையும் திருமாவளவனின் இளைஞர்களுக்கு தேவை இல்லை. சினிமா கவர்ச்சி இல்லாமல் எம்.ஜி.ஆர்-ம் இல்லை, கருணாநிதியும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்வார்களா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும்'' எனக் கூறி வருகின்றனர். 

    இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: கள்ள உறவால் துணிச்சல்… திமுக அரசை சுளுக்கெடுத்த விஜய்..!

    மேலும் படிங்க
    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா

    செய்திகள்

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share