• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வரலாம்.. வரலாம் வா..! டெல்லியை அடுத்து பீகாருக்கு குறி வைக்கும் மோட்டா பாய்..! 225க்கு இலக்கு..

    டெல்லியை அடுத்து பீகாருக்கு குறி வைக்கும் மோட்டா பாய்..! 225க்கு இலக்கு
    Author By Lakshmi Sun, 09 Feb 2025 15:05:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    after-delhi-bjp-shifts-focus-to-bihar-with-225-seat-tar

    தலைநகர் டெல்லியில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அறுதி ப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிறது. 15 ஆண்டுகள் காங்கிரசின் ஷீலா தீட்சித்தும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆம் ஆத்மியின் அரவிந்த்  கேஜ்ரிவால் மற்றும் அதிஷி மெர்லினா ஆகியோர் 26 வருடங்களாக முதலமைச்சர்களாக இருந்தனர்.

    கடந்த 26 வருட காலத்தில் எவ்வளவு முட்டி மோதிப் பார்த்தும் பிஜேபியால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது பலவிதமான சக்கர வியூகங்களை வகுத்து தலைநகர் டெல்லியில் ஆட்சியை  கைப்பற்றி இருக்கிறது பாஜக. டெல்லி வெற்றி சூடு அடங்குவதற்குள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பீகாரின் மீது கண் வைக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    bihar

    பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவோடு ஜே.டி.யு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது நித்திஷ் குமார் முதலமைச்சராகவும் பாஜகவினர் அமைச்சர்களாகவும் உள்ளனர். மத்தியில் உள்ள NDA ஆட்சிக்கு நிதீஷ் குமாரின் ஆதரவு தேவைப்படுவதால் அவரை அனுசரித்து. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சீட்டுக்களை பீகாரில் வெற்றி பெரும் வழிகளை தற்போதே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இன்று டெல்லியில் நடந்தது.... 2026 இல் வங்காளத்தில் நடக்கும்..! அடித்து சொல்லும் சுவேந்து அதிகாரி

    பீகாரில் நான்கு ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 90 சதவீதத்திற்கு மேல் அதாவது 225 க்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டுமென தீர்மானித்துள்ளது. இந்த வெற்றி கணக்கு பாஜக தலைமையிலான  கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.

    bihar

    நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாரதியஜனதாகட்சி, ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கட்சி, முன்னாள் முதலமைச்சர் மாஞ்சி உள்ளிட்ட பல கட்சியினர் ஒன்று கூடி பீகாரில் தேர்தலை சந்திக்க உள்ளனர். எதிர்தரப்பிலோ காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவவின் சமாஜ்வாடி கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என எதிர்த்தரப்பும் மிக வலுவான கூட்டணியாக உள்ளது.

    லாலு பிரசாத் யாதவியின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றிருப்பதால் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் 70 க்கு 48 இடங்களில் அமோக வெற்றி பெற்ற நிலையில் அதே போன்று பீகாரிலும் 225 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெல்ல வேண்டுமென அமித்ஷா தலைமையில் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

    bihar

    இது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் பீகாரில் பாஜக வெல்வது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல. பாஜகவிற்கு இங்கு மக்கள் எதிர்ப்பு அதிகம் உள்ளது என்றும் ஜார்க்கண்ட் முடிவுகளை அவர்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். எனவே பாஜகவின் கனவு பகல் கனவாக தான் முடியும் என்றும் ஆர் ஜே டி கட்சியினர் கூறுகின்றனர்.

    ஆனால்  பாஜக தரப்பில் அந்த கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் துணை முதல்வரும் ஆன தர்கிஷோர் பிரசாத் கூறுகையில் 100% அடுத்த ஆட்சியும் NDA தலைமையிலான ஆட்சி தான் பீகாரில் என தீர்க்கமாக கூறியுள்ளார். 

    எது எப்படியோ, வருடம் முழுவதும் பாஜக தேர்தல் வியூக நிபுணர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஏதோ ஒரு மாநிலத்தில் தேர்தல் சூட்டு பரபரப்போடு  இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி

    மேலும் படிங்க
    நான் இனவெறியாளனா?! தன்மீதான குற்றச்சாட்டுக்கு இந்தியாவை குறிப்பிட்டு எலான் மஸ்க் பதிலடி!

    நான் இனவெறியாளனா?! தன்மீதான குற்றச்சாட்டுக்கு இந்தியாவை குறிப்பிட்டு எலான் மஸ்க் பதிலடி!

    உலகம்
    கவர்ச்சியோ.. கிளாமரோ.. உங்களை நாங்க ஹேப்பியா வச்சிக்கிறோம்..!! பின் ஏன்..? எங்களை மட்டும் திட்டுறீங்க - நடிகை தமன்னா பளிச் பேச்சு..!

    கவர்ச்சியோ.. கிளாமரோ.. உங்களை நாங்க ஹேப்பியா வச்சிக்கிறோம்..!! பின் ஏன்..? எங்களை மட்டும் திட்டுறீங்க - நடிகை தமன்னா பளிச் பேச்சு..!

    சினிமா
    இலங்கை தமிழ் வம்சாவளி பெண்ணுக்கு பிரிட்டனில் அமைச்சர் பதவி!! அகதிகளின் மகளாக இருந்து அமைச்சரவை நோக்கி பயணம்!

    இலங்கை தமிழ் வம்சாவளி பெண்ணுக்கு பிரிட்டனில் அமைச்சர் பதவி!! அகதிகளின் மகளாக இருந்து அமைச்சரவை நோக்கி பயணம்!

    உலகம்
    அதிரடி தீர்ப்பால் அதிர்ந்த தென்கொரியா..!! தொழிலதிபருக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு..!! காரணம் இதுதான்..!!

    அதிரடி தீர்ப்பால் அதிர்ந்த தென்கொரியா..!! தொழிலதிபருக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

    பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

    அரசியல்
    "பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!

    "பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜயகாந்த் மகனை சீண்டிய தவெக எம்.எல்.ஏ... விஜய பிரபாகரன் சர்ச்சை வீடியோவுக்கு நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்..!

    விஜயகாந்த் மகனை சீண்டிய தவெக எம்.எல்.ஏ... விஜய பிரபாகரன் சர்ச்சை வீடியோவுக்கு நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share