• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சும்மாவா.? டெல்லி தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட பாஜக!

    பெண்களுக்கு மாதம் ரூ.2500, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ளது.
    Author By Jagatheswari Tue, 21 Jan 2025 21:50:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-released-election-manifesto-for-delhi-assembly-elec

    டெல்லியில் உள்ள  70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் - பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கவர்ச்சிக்கரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள்  வாக்காளர்களைத் திணறடித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவும் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "பாஜக தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்ட ஜெ.பி. நட்டா, 2025-ம் ஆண்டுக்கான வளர்ந்த டெல்லிக்கான பாஜகவின் தீர்மானம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். இன்று அதன் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு இடைத்தரகர்களை ஒழித்துள்ளது. ஊழல் விஷயத்தில் மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது.  ஏழை மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் கே.ஜி முதல் பி.ஜி வரை இலவசக் கல்வி வழங்கப்படும். டெல்லி இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும்.

    aam aadhmi

    டெல்லியை வளர்ச்சியடையச் செய்வதே பாஜகவின் நோக்கம். இதற்கான சாதனை பயணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வோம்" என அனுராக் தாகூர் தெரிவித்தார். முன்னதாக ஜெ.பி. நட்டா வெளியிட்ட முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், " மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.  எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி, தீபாவளிக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

    எதிர்கட்சிகள் தேர்தலில் இலவச வாக்குறுதிகள் அளிப்பதற்கு பிரதமர் மோடியும் பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மற்ற கட்சிகளை போல பாஜகவும் இலவச வாக்குறுதிகளை அளித்து வருகிறது. டெல்லி தேர்தலிலும் அது வெளிப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்

    மேலும் படிங்க
    அரபி பாடசாலையில் கொடூரம்.. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரபரப்பு..!

    அரபி பாடசாலையில் கொடூரம்.. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரபரப்பு..!

    தமிழ்நாடு
    5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!

    5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!

    இந்தியா
    ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை! பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!

    ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை! பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!

    கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!

    குற்றம்
    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்து கைவரிசை! மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது!

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்து கைவரிசை! மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது!

    குற்றம்
    இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!

    இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share