• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிள்ளையாரப்பா எந்த வம்பு தும்பும் வர கூடாதுயா! தேங்காய் உடைத்து வழிபட்ட புஸ்ஸி ஆனந்த்…!

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.
    Author By Nila Wed, 05 Nov 2025 10:48:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bussy anand - tvk

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசியலில் புதிய அலை எனக் கூறப்பட்ட விஜயின் சுற்றுப்பயணத்தை இந்த சம்பவம் முடக்கிப் போட்டது. கரூர் சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகிறது. இதுவரை விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இதற்கிடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு கரூருக்கு விஜய் செல்வது தொடர்பான திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.

    Bussy Anand

    கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் அக்டோபர் 29 ஆம் தேதி கூடியது. நவம்பர் ஐந்தாம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்தார். 

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் சிபிஐ விசாரணை... கரூர் சம்பவத்துக்கு என்ன காரணம்? SSI நேரில் ஆஜர்...!

    மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விநாயகர் சிலைக்கு தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டார். கரூர் சம்பவம் கடுமையான தாக்கத்தை கட்சிக்கு அளித்த நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.

    இதையும் படிங்க: 35 மீனவர்களையும் காப்பாத்துங்க... நிரந்தர தீர்வு காண தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்...!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

    தமிழ்நாடு
    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

    கிரிக்கெட்
    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்?  ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share