• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புஸ்வானமான 'டிட்வா' புயல்..!! தமிழக கடற்கரைக்கு லேட்டா தான் வருமாம்..!! என்ன இப்படி ஆகிடுச்சு..!!

    டிட்வா புயல் இன்று தாமதமாக தமிழக கடற்கரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Shanthi M. Sun, 30 Nov 2025 11:07:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cyclone-ditwah-weather-update

    வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வறண்ட காற்று மற்றும் ஈரக்காற்று முறிவின் தாக்கத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தமிழக கடற்கரையைத் தொடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் (IMD) கணிப்பின்படி, புயல் இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் வடதமிழகம்-புதுவை கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது 'பைபாஸ் ரைடர்' வகையில் கரையைத் தொட்டபடியே பயணித்து, நேரடியாகக் கடக்காமல் வடக்கு நோக்கி முன்னேறும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, புயலின் மையம் காரைக்காலில் வடகிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்தில் 120 கி.மீ., புதுவையில் தென்கிழக்கே 130 கி.மீ., இலங்கை யாழ்ப்பாணத்தில் வடக்கு-வடகிழக்கே 170 கி.மீ., சென்னையில் தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவுகளில் அமைந்துள்ளது.

    Cyclone ditwah

    கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம்-புதுவை கடலோரப் பகுதியின் இணையான இடத்தில் வடக்கு திசையில் முன்னேறும். இதனால், புயல் மையம் தமிழகத்தில் இருந்து 70 கி.மீ. தென்கிழக்கே, புதுவையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நிலை கொள்ளும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கதிகலங்கி நிற்கும் இலங்கை..!! சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு..!!

    இந்தத் தாமதத்தால், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட கனமழை இன்று காலை வரை குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கைக்கு ஏற்ப மழை இல்லாமைக்குக் காரணமாக வறண்ட காற்றின் தாக்கமும் ஈரக்காற்றின் முறிவும் கூறப்படுகிறது. இருப்பினும், புயல் நெருங்கும் போது நேற்று மாலையிலிருந்து படிப்படியாக மழை தீவிரமடையும் என ஐஎம்டி எச்சரித்துள்ளது.

    புயலின் தாக்கத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை, சில இடங்களில் அதிகரித்த மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் புயலின் தாக்கத்தில் கோடியக்கரை பகுதியில் 250 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணியில் 133 மி.மீ., திருவாரூரில் 137 மி.மீ., நன்னிலம் 123 மி.மீ., திருத்துறைப்பூண்டி 113 மி.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் கடந்த 3 நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், இன்று மழை மற்றும் காற்று குறைந்துள்ளது. இருப்பினும், மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லவில்லை. பாம்பன் பாலத்தில் நேற்று மாலையிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகள் வெறிச்சோடியுள்ளன.

    Cyclone ditwah

    சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்குள் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். இருப்பினும், சிலர் மாற்றுப் பாதைகள் வழியாக உள்ளே நுழைந்து, கடுமையான காற்று, ராட்சத அலைகளிடையே செல்பி, ரீல்ஸ் எடுப்பதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மையம் பொதுமக்களை எச்சரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இலங்கையை சூறையாடிய 'டிட்வா' புயல்.. களமிறங்கிய INS விக்ராந்த்..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share