• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    'காங்கிரஸுடன் திமுக ஒட்டுண்ணி கூட்டணி: நீங்கள் செய்யாத துரோகமா..? விதவைகள் வாக்குறுதி என்னாச்சு கனிமொழி..?

    தமிழகத்தில் மதுவால் விதவைகள் அதிகம் என சொன்ன கனிமொழிக்கு, மதுவிலக்கு கொண்டு வர இயலாது போது, இதை பேச என்ன யோக்கிதை இருக்கிறது. வாரிசு அரசியல் என்ற நிலையில் எம்பி ஆனால் மட்டுமே தலைமை பண்புக்கு இவர் ஏற்புடையவர் அல்ல
    Author By Thiraviaraj Sat, 12 Apr 2025 10:41:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK's parasitic alliance with Congress: Is it a betrayal you didn't commit

    ''இனி ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில், அதிமுக- பாஜக கூட்டணியை அறிவித்துள்ளார். பாஜகவின் பல்வேறு மசோதாக்களை திட்டங்களை எதிர்த்து கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா அமர்ந்திருந்த மேடையில் மவுனமாக அமர்ந்து பாஜகவுடன் கூட்டணியை ஏற்றுக் கொண்டார்.

    Congress

    அதிமுக - பாஜகவினர் பிரிந்து விட்டாலும், தொடர்பில் தான் இருக்கின்றனர். மீண்டும் அவர்களின் கூட்டணி உருவாகும் என, முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியது உண்மை என்பது நிருபணமாகி உள்ளது. காசி தமிழ் சங்கம் நடத்தியது மிகப் பெரிய தொண்டு என பாஜகவினர் சொல்கின்றனர்.

    இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!

    தமிழ் காசிக்கு செய்யக் கூடிய நன்மையாக, நாம் எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதனால் தமிழ் எப்படி வளர்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. சமஸ்கிருதம் மொழிக்கு 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால், தமிழை வளர்க்கிறோம் என சொல்கிற பாஜகவினர் தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட செலவு செய்யவில்லை. இப்படி பாரபட்சமாக மத்திய அரசின் ஆட்சி நடக்கிறது.

    Congress

    கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்க நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லை. இப்படி ஒரு ஆட்சியில், தமிழ் வளர்ச்சிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும். பிரதமர் எங்கேயாவது செல்லும்போது, திருக்குறளை சொல்வதும், மத்திய நிதி அமைச்சர், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதையும், தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது.

    யாரோ ஒருவர் கூட்டணி அறிவிக்க பழனிசாமி கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ அவர்கள் தான் கூட்டணியை அறிவிக்க வேண்டும். ஆனால், அந்த மேடையில் பேசுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லாத நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி அறிவிக்கப்படுகிறது.

    Congress

    அதிமுக தலைவர்களை எல்லாம் இழிவாக பேசக்கூடிய பாஜக தலைவர்களை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து அளிக்க வேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். இது கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் செய்துள்ள மிகப்பெரிய துரோகம். அதிமுக - பாஜக கூட்டணிக்கு, தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்'' எனத் தெரிவித்து இருந்தார் கனிமொழி.

    இதற்கு பதிலடி கொடுத்து வரும் அதிமுக நிர்வாகிகள், ''தமிழகத்தில் மதுவால் விதவைகள் அதிகம் என சொன்ன கனிமொழிக்கு, மதுவிலக்கு கொண்டு வர இயலாது போது, இதை பேச என்ன யோக்கிதை இருக்கிறது. வாரிசு அரசியல் என்ற நிலையில் எம்பி ஆனால் மட்டுமே தலைமை பண்புக்கு இவர் ஏற்புடையவர் அல்ல. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது.

    Congress

    ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இன்று வரை  காங்கிரஸோடு ஒட்டுண்ணி போல் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுக பெண் நிர்வாகி பேச்சு எவ்வளவு மலிவானதாக இருக்கிறது பாருங்கள்'' என தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அப்போ பொன்முடி; இப்போ துரைமுருகன்... தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் திமுக அமைச்சர்கள்!!

    மேலும் படிங்க
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share