• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாரை எதிர்த்து போராடுகிறீர்கள்? ஆளுநர் ரவிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி...!

    தமிழ்நாடு யாரை எதிர்த்து போராடும் என்ற ஆளுநர் ரவியின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
    Author By Nila Fri, 10 Oct 2025 12:14:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Governor Ravi- udhayanidhi stalin

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், சில வாசகங்கள் வெறும் சொற்களாக மட்டுமல்லாமல், ஒரு முழு இயக்கத்தின் உணர்வைத் தாங்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான போராட்ட வாசகம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இந்த வாசகம், 1960களின் தீவிர அரசியல் போராட்டங்களின் சின்னமாகத் தோன்றியது, தமிழர்களின் சுயமரியாதை, மொழி உரிமை மற்றும் சமூக நீதிக்கான தாக்குதலைப் பிரதிபலிக்கிறது.

    இது வெறும் ஒரு அழைப்பு வாசகம் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்திய, மக்களை ஒருங்கிணைத்த, வெற்றியின் உறுதியைத் தரும் ஒரு மந்திரமாகப் பரிணமித்தது. தற்போது பாஜக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை பயன்படுத்துகிறார்.

    Deputy Chief Minister

    திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது, மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும் என்று ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார். தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்த சண்டையும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். 

    இதையும் படிங்க: இந்த கேள்விய விஜய் கிட்ட கேளுங்க... சட்டென மாறிய உதயநிதி ரியாக்ஷன்...!

    தமிழ்நாடு எதற்காக போராடும் என்ற ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். சென்னை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, ஆளுநர் ரவி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். தமிழக ஆளுநர் ரவி நமக்கு நண்பர்தான் என்றும் கூறினார். மாநில உரிமை, சமூக நீதிக்காக தமிழ்நாடு போராடும் என்றும் மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு என்றும் போராடும் எனவும் பதில் கொடுத்துள்ளார்.

    மதம், சாதி வெறி, ஹிந்தி திணிப்பு எதிர்த்து என்று தமிழ்நாடு போராடும் யாரை எதிர்த்து போராடுகிறார்கள் என ஆளுநர் கேட்ட கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். கொள்கையற்ற இளைஞர்கள் இப்போது உருவாகி வருகின்றனர் என்றும் அதனால் பெரியார் சிந்தனை தற்போது தான் அதிகம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: என்ன சொல்லித் தேற்றுவது… உடைந்துப் போன உதயநிதி… கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி…!

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share