• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதுக்கு 16 பேர் கொண்ட குழு இருக்கு”... அதிமுக கூட்டணி குறித்து எச்.ராஜா சொன்ன முக்கிய தகவல்...!

    அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவின் 16 பேர் அடங்கிய நாடாளுமன்ற குழுவு தான் முடிவு செய்யும்.கூட்டணி பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது  என பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 28 Mar 2025 12:00:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     H Raja About BJP ADMK Alliance

    அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவின் 16 பேர் அடங்கிய நாடாளுமன்ற குழுவு தான் முடிவு செய்யும்.கூட்டணி பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது  என பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இன்று கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் இந்து கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் வக்ப்பு வாரிய சொத்துக்களாக உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. இதற்காகத்தான் வக்பு வாரியத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.  இதை தமிழக அரசு எதிர்த்து சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனை நாங்கள் கண்டிப்பதாக கூறினார். 

    ADMK

    தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை எச் ராஜா விமர்சனம் செய்த எச்.ராஜா, கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வில்லை,  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் மரத்தடியில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காகத்தான் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது . இந்த புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது .இதனால் தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை என்றார். திமுகவினர் பல்வேறு பள்ளிகள் நடத்துவதாகவும் அங்கு தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டினார்.

    இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்படுகிறதா தவெக... கள நிலவரம் என்ன?

    ADMK

    பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு, “கூட்டணி குறித்து நாங்கள் கூறுவதற்கு ஒன்றுமில்லை. கூட்டணியை இறுதி செய்வது முடிவு செய்வது அனைத்தும் 16 நபர்கள் கொண்ட பாஜக தலைமை என்றும் அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நாங்கள் செய்வோம்” என  எச் ராஜா தெரிவித்தார்.

    தமிழக மீனவர்கள் பிரச்சனையை பிரதமர் தீர்த்து வைப்பார் என்றும்,இரட்டை மடி வலை பயன்படுத்துவது தொடர்பாகத்தான் இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்சனை உள்ளது . இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என எச். ராஜா தெரிவித்தார்.

    ADMK

    நேற்று கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கிறித்துவ மத பிரச்சாரம் செய்வோர் வழங்கிய பைபிள் புத்தகத்தை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி வாங்கி குப்பைத் தொட்டியில் வீசினார் .அதற்காக நேற்று  குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குருமூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டிப்பதாகவும் மருத்துவமனைகளில் மதமாற்றம் செய்வது தொடர்பான புத்தகங்களை வழங்கிய நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: அது நடந்தால் இ.பி.எஸிடம் முதல்வர் பதவியை ஒப்படைப்பாரா மு.க.ஸ்டாலின்..? பாயிண்டைப் பிடித்த அதிமுக..!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share