• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அபார வெற்றி பெற்றது.
    Author By Thenmozhi Kumar Sat, 09 May 2026 00:00:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IPL 2026 DC vs KKR Highlights: Finn Allen Smashes 47-ball Century as KKR Secure 4th Consecutive Win.

    ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அபார வெற்றி பெற்றது. டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கே.கே.ஆர் தொடக்க வீரர் பின் ஆலனின் அசுரவேக சதம் அந்த அணியின் வெற்றியை எளிதாக்கியது.

    143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு, பின் ஆலன் மின்னல் வேகத் தொடக்கத்தைத் தந்தார். டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 47 பந்துகளில் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 இமாலய சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் கொல்கத்தா அணி 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, நடப்புத் தொடரில் தனது 4-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

    ஐபிஎல் 2026

    முன்னதாக, டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி 49 ரன்கள் சேர்த்துச் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும், நிசங்கா அதிரடியாக விளையாடி அரைசதம் (29 பந்துகளில் 50 ரன்கள்) கடந்தார்.

    இதையும் படிங்க: பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    ஐபிஎல் 2026

    நிசங்கா ஆட்டமிழந்த பிறகு டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அசுதோஷ் சர்மாவின் அதிரடி கேமியோ (28 பந்துகளில் 39 ரன்கள்) டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுக்க உதவியது. இருப்பினும், பின் ஆலனின் அதிரடிக்கு முன்னால் இந்த இலக்கு மிகவும் சிறியதாகப் போனது.

    இதையும் படிங்க: #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    மேலும் படிங்க
    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தமிழ்நாடு
    விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

    விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

    அரசியல்
    இன்று முதல் CM சீட்டில்.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..!! நன்றி கூறிய தமிழக முதலமைச்சர் விஜய்..!!

    இன்று முதல் CM சீட்டில்.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..!! நன்றி கூறிய தமிழக முதலமைச்சர் விஜய்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா!! முதல்வர் விஜய் முடிவு!! விரைவில் வருகிறது இடைத்தேர்தல்!

    திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா!! முதல்வர் விஜய் முடிவு!! விரைவில் வருகிறது இடைத்தேர்தல்!

    அரசியல்
    200 யூனிட் மின்சாரம் எல்லாருக்கும் இலவசம் இல்லை! முதல் கையெழுத்திலேயே ட்விஸ்ட் வைத்த விஜய்!! பதறும் மக்கள்!

    200 யூனிட் மின்சாரம் எல்லாருக்கும் இலவசம் இல்லை! முதல் கையெழுத்திலேயே ட்விஸ்ட் வைத்த விஜய்!! பதறும் மக்கள்!

    அரசியல்
    தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் இதுதான்..!! முதல்வர் விஜய்க்கு நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..??

    தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் இதுதான்..!! முதல்வர் விஜய்க்கு நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..??

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share