• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரானில் இனி நடக்கும் ஒவ்வொரு படுகொலைக்கும் ஈடாக, மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும் என மிரட்டல் விடுத்து ஈரான் ராணுவம் அறிக்கை.
    Author By Thenmozhi Kumar Tue, 31 Mar 2026 22:00:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Military warns to target US Tech firms including Google, Microsoft, and Apple starting April 1st.

    மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் (IRGC) இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானில் இனி நடைபெறும் ஒவ்வொரு 'படுகொலைக்கும்' (Targeted Assassinations) ஈடாக, மத்திய கிழக்கில் உள்ள ஒரு முன்னணி அமெரிக்க நிறுவனம் முற்றிலும் தகர்க்கப்படும் என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம் என மிரட்டியதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பாக 18 முன்னணி அமெரிக்கத் தொழில் நுட்ப மற்றும் நிதி நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை. கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft), ஆப்பிள் (Apple), மெட்டா (Meta), இன்டெல் (Intel), ஹெச்பி (HP), சிஸ்கோ (Cisco), ஆரக்கிள் (Oracle), ஐபிஎம் (IBM), டெல் (Dell), என்விடியா (Nvidia). டெஸ்லா (Tesla), போயிங் (Boeing), ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric), ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase).

    அமெரிக்கா

    இந்த எச்சரிக்கை ஏப்ரல் 1, புதன்கிழமை இரவு 8 மணி (தெஹ்ரான் நேரம்) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அந்தந்த நிறுவனங்களின் அலுவலகங்களை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என ஈரான் ராணுவம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. ஈரானியத் தலைவர்களின் படுகொலைகளுக்கு இந்த நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!

    ஏற்கனவே சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், இந்த புதிய எச்சரிக்கை போர் மேகங்களை மேலும் கருமையாக்கியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், இரு நாடுகளும் மாற்றி மாற்றி வாழ்வாதார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை அழிப்போம் என மிரட்டுவது உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: மத்திய கிழக்கு போர் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

    மேலும் படிங்க
    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்
    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்

    செய்திகள்

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share