• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவில் சொத்து அபகரிப்பு? விளக்கம் கொடுக்காத அரசு! சந்தேகம் எழுப்பும் நயினார்...!

    பச்சைவாழியம்மன் கோவிலை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என நைனார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Nila Thu, 30 Oct 2025 15:26:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran dmk government

    கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது எழுமேடு என்ற ஊர். இந்த சிறிய ஊரில் அமைந்துள்ள பச்சைவாழி அம்மன் கோவில், பக்தர்களின் நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், கிராம தெய்வ வழிபாட்டின் சிறந்த உதாரணமாகும். இந்த இடம், பச்சைபசேல் என்று அழைக்கப்படும் வயல் நிலங்களின் மையமாக இருந்தது. இக்கோவிலின் பிரதான தெய்வமான பச்சைவாழியம்மன், சக்தியின் அம்சமாக வழிபடப்படுகிறார். அம்மன், பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையாக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பச்சைப் புடவை சாத்தி வழிபடுவது, பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடனாகும். 

    இந்த பச்சைவாழி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்த நிலையில், பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். 

    DMK government

     போராடிய மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். பல்லாண்டுகாலமாகப் பல சமுதாய மக்களின் குலதெய்வமாகத் திகழ்ந்து, நல்லமுறையில் பராமரிக்கப்படும் கோவிலைத் திடீரென அரசு கையகப்படுத்துவது ஏன் எனும் கேள்வி பக்தர்கள் மனதில் எழுந்துள்ளது என்று தெரிவித்தார். சொந்த அரசியல் ஆதாயத்திற்காகவும், கோவில் சொத்துகளை அபகரிப்பதற்காகவுமே இக்கோவில் ஆக்கிரமிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படாதது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: SIR - ஐ எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பது ஏற்க முடியாதது... சுத்த விடப் போறாங்க! MP மாணிக்கம் தாகூர் பேட்டி...!

    எனவே, பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக விளக்கமளித்துப் பக்தர்கள் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், திருக்கோவிலை ஆக்கிரமிக்கும் திட்டம் ஏதேனும் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும் எனத் திருக்கோவில் பக்தர்கள் சார்பாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஸ்டாலின் ஐயா! சொன்னீங்களே... செஞ்சிங்களா? நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு நயினார் விளாசல்...!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share