• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வாழ்த்திய 140 கோடி மக்கள்.. உற்சாகமாக புறப்பட்ட விண்வெளி நாயகன் 'சுக்லா'.. பிரதமர் மோடி வாழ்த்து..!

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Author By Editor Wed, 25 Jun 2025 15:38:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Prime-Minister-Modi-congratulated-astronaut-Shubhanshu-Shukla

    பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, திட்டமிட்டபடி பால்கன்-9 ராக்கெட் மூலம் இன்று நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. 28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. 

    indian astronaut

    இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, இரண்டு வாரங்கள் தங்கி ஆய்வு செய்கின்றனர்.   

    இதையும் படிங்க: இந்த டைம் மிஸ்ஸே ஆகாது.. நாளை விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷு சுக்லா..!

    இதில் இந்தியாவுக்காக 7 ஆய்வுகளை செய்கிறார் சுபான்ஷூ சுக்லா. ஏற்கனவே ஐந்து முறை இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது பால்கன் ராக்கெட் மூலம் இன்று விண்வெளிக்கு திட்டமிட்டப்படி இந்த பயணம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபான்ஷூ சுக்லா.

    indian astronaut

    மேலும் இவர் பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து ஆய்வு செய்கிறார். சுக்லா மேற்கொள்ளும் மற்றொரு முக்கிய ஆராய்ச்சி, விண்வெளியில் உண்ணக்கூடிய நுண்ணுயிர் பாசிகளின் மீது நுண் ஈர்ப்பு கதிர்வீச்சின் தாக்கம். ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் இந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை அவர் ஆய்வு செய்வார்.

    இந்நிலையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், 

    indian astronaut

    இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுபான்ஷு சுக்லா சுமந்து செல்கிறார். சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: இந்த டைம் கன்ஃபார்ம்.. 5வது முறையாக பிக்ஸான டேட்..! ஜூன் 22ல் விண்வெளி செல்கிறார் சுபான்ஷு சுக்லா..!

    மேலும் படிங்க
    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு  ராஜினாமா!

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா
    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share