• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிவேகமாக வந்த தவெக நிர்வாகி கார்... பைக்கில் திருமண பத்திரிக்கை வைக்கச் சென்ற மணமகன், தாய், தந்தையுடன் பலி...!

    பகண்டைக் கூட்டுச்சாலை அருகே தவெக நிர்வாகியின் கார் மோதி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்கு சென்ற மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் உயிரிழப்பு
    Author By Amaravathi Wed, 27 Aug 2025 13:06:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Son, Father, Mother died due to TVK Member car hit to Bike

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் நேற்று மாலை திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் மார்க்கமாக சென்ற தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்ற காரும்;  சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த மாடாம்பூண்டி பகுதியை சேர்ந்த நாராயணன் 22 என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த, நாராயணன் மற்றும் அவரது தந்தை ஆறுமுகம் 44 தாய் செல்லியம்மாள் 40 ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த மூவரையும் மீட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணனின் தாய் செல்லியம்மாள் மற்றும் தந்தை ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்துவிட, பலத்த காயமடைந்த நாராயணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    இதையும் படிங்க: #BREAKING ராங்கா போன ராம்ப் வாங்க்... தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு...!

    இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாராயணனும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பகண்டை கூட்டுச்சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் பயணித்து விபத்தில் உயிரிழந்த நாராயணனுக்கு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி திருமணம் என்பதால் தனது தாய் தந்தையோடு அழைப்பிதழ் வழங்கிவிட்டு வரும்பொழுது இந்த கொடூர விபத்து நடைபெற்றது என்பதும், அதில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... திமுகவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கப்போகும் விஜய்... அதிரும் அறிவாலயம்...!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு
    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    தமிழ்நாடு
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    ஜோதிடம்
    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு
    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    தமிழ்நாடு
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share