• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது எலெக்‌ஷன் பெட்டிங்?! இளம் தலைமுறையினருக்கு குறி! இன்று பணம் கட்டினால் தேர்தல் முடிவு அறிவித்ததும் பணம்?!!

    'கூகுள் பே' வாயிலாக பணத்தை செலுத்தி, 'பெட்டிங்' தொகை செலுத்தினால், ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று இரவே பரிசு தொகை வழங்கப்படும்' என்று கூறி சிலர், பணம் வசூலிக்கின்றனர்.
    Author By Pandian Fri, 01 May 2026 12:24:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Assembly Election 2026: Betting Racket Booms in Chennai, Coimbatore Ahead of May 4 Vote Count | TVK, DMK, AIADMK in Focus

    தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும், த.வெ.க. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சூதாட்டம் (பெட்டிங்) தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிந்தது. இப்போது ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சூதாட்டப் போக்கு அதிகரித்துள்ளது.

    சென்னையில் மண்ணடி, சவுகார்பேட்டை, திருவள்ளூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் “எந்தக் கட்சி வெற்றி பெறும்? த.வெ.க. எத்தனை இடங்களில் ஜெயிக்கும்? த.வெ.க. தலைவர் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவாரா? த.வெ.க. அ.தி.மு.க. ஓட்டுகளைப் பிரிக்கிறதா அல்லது தி.மு.க. ஓட்டுகளைப் பிரிக்கிறதா?” என்பது போன்ற கேள்விகளுக்கு பணம் பந்தயம் கட்டப்படுகிறது.

    இதையும் படிங்க: மின்னணு இயந்திரத்தில் கோளாறு!! ஒருமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு! நாமக்கல்லில் பரபரப்பு!

    BettingRacket

    ஒரு சிலர் 10,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பெட்டிங் தொகையை வசூலித்து வருகின்றனர். கூகுள் பே வழியாக பணம் அனுப்பினால், மே 4ம் தேதி இரவே வெற்றியாளருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஆசை காட்டி பணம் பெறப்படுகிறது. குறிப்பாக 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களை மொபைல் போன் மூலம் தொடர்புகொண்டு சூதாட்டத்தில் ஈடுபடுத்தும் செயலும் அதிகரித்துள்ளது.

    இந்த சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், தேர்தல் முடிவுகளை ஊகித்து பணம் சம்பாதிக்க முயல்கின்றனர். ஆனால் இது சட்டவிரோதமான செயலாகும். காவல் துறையினர் இதனை உன்னிப்பாக கண்காணித்து, சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், இத்தகைய சூதாட்டம் தேர்தல் சூழலை பாதிக்கும் வகையில் அமைவதால், காவல் துறை உடனடியாக தலையிட்டு இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கடந்த தேர்தலை விட விர்ர்ரென ஏறும் வாக்குப்பதிவு!! 2021-ல் இவ்வளவு தான்! இப்போ எகிறுது சதவீதம்!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share