• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    TVK+ CONGRESS..! வகுப்புவாத சக்திகளை விலக்கி வைக்கணும்..! டிமாண்ட் வைத்து கூட்டணிக்குள் நுழைந்த காங்கிரஸ்..!

    வகுப்புவாத சக்திகளை விலக்கி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குள் நுழைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 06 May 2026 12:43:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk Congress

    காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால திமுக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதரவு வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் மட்டும் இல்லாமல் நாடாளownமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் தரப்பில் முக்கியமான ஆலோசனை நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் கடிதத்தை வழங்குகிறது காங்கிரஸ். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிடம் காங்கிரஸ் கட்சி வழங்குகிறது. இதன் மூலம் திமுக உடனான உறவு காங்கிரசுக்கு முறிந்துள்ளது.

    Congress

    கூட்டணிக்குள் வருவதற்கு காங்கிரஸ் கட்சி டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் தமிழக வெற்றி கழகத்தில் காங்கிரஸ் இணைந்து இருப்பதாக தகவல் வெளியானது. ஆட்சி அமைப்பதற்கு மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவை என அனைத்து தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் உடனே கூட்டணி என்றும் கூறியுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: முறிந்தது திமுக உறவு..! தமிழக வெற்றி கழகத்திற்கே ஆதரவு..! காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வழி வகுப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியுடன் தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பெருந்தலைவர் காமராஜர் கண்ட தமிழ்நாட்டை தமிழ்நாட்டின் பொற்காலத்தை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் எனவும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளது. திமுகவிடமிருந்து மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை பெற்று விட்டு காங்கிரஸ் கூட்டணியை முறித்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    மேலும் படிங்க
    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share