• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நான் ரெடி தான் வரவா”... 4வது முறையாக ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்... பதவியேற்பு எப்போது?

    பட்டினம்பாக்கம் இல்லத்திற்குச் சென்ற விஜய் மீண்டும் கிண்டி நோக்கி புறப்பட்டுள்ளார்.
    Author By Amaravathi Sat, 09 May 2026 18:47:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay 4th time going to meet governor

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் கடந்த சில நாட்களாக கடுமையான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதி கிடைக்காமல் இழுபறி நீடித்து வந்தது. இதனால் 2 எம்.எல்.ஏ.க்களை கொண்ட விசிகவின் ஆதரவிற்காக தவெக காத்திருந்தது. நேற்று மாலையே முடிவை அறிவித்திருக்க வேண்டிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று மாலை முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகின. இன்று மாலை சரியாக விடுதலை சிறுத்தைகள் தலைமையகமான அம்பேத்கர் திடலில் திருமாவளவனை நேரில் சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதத்தை திருமாவளவன் வழங்கினார். 

    இதனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 பேரின் ஆதரவையும் பெற்றது. இதில் எதிர்பாராத திருப்பமாக 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இதனையடுத்து ஒட்டுமொத்தமாக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. ஏற்கனவே பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்து வைப்பேன் என விஜயிடம் ஆளுநர் அர்லேகர் கறாராக தெரிவித்திருந்தார். 

    இதையும் படிங்க: #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

    தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் மட்டுமின்றி கூடுதலாக இரண்டு இடங்களின் ஆதரவையும் பெற்று 120 எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ.களின் ஆதரவு கடிதத்துடன் விஜய் 3வது முறையாக ஆளுநர் அர்லேகரைச் சந்திக்க சற்று நேரத்திற்கு முன்பு புறப்பட்டுச் சென்றார். 

    ஆனால் கிண்டி சென்று கொண்டிருந்த விஜய் ஆளுநரை சந்திக்காமல், மீண்டும் தனது வீட்டிற்கே திரும்பி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று இரவு 7 மணிக்கு கேரளா செல்ல ஆளுநர் அர்லேகர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜயை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து விஜய் ஆளுநர் மாளிகைக்குச் செல்லாமல் பாதி வழியிலேயே வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஆளுநர் தனது கேரள பயணத்தை ரத்து செய்ததோடு, விஜயை சந்திக்க மீண்டும் நேரம் கொடுத்ததாகக்கூறப்படுகிறது.

    இதனையடுத்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்குச் சென்ற விஜய் மீண்டும் கிண்டி நோக்கி புறப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை ஆளுநர் அர்லேகரைச் சந்திக்கும் விஜய், அவரிடம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்புவிடுக்கக் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!

    மேலும் படிங்க
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share