• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னது அனுபவம் இல்லையா? MGR, ஜெயலலிதாவையே மறந்துட்டீங்க..! அதிமுகவை டைரக்ட் அட்டாக் செய்த விஜய்…!

    சேலத்தில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
    Author By Nila Fri, 13 Feb 2026 13:14:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay admk

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரம் செய்ய முடியும் என்று அழுகிறார்கள் என்றும் அதற்கு பதிலடி கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். 

    அதிகாரத்தை வைத்து கொள்ளையடித்ததை தவிர வேறு அனுபவம் ஏதேனும் இருக்கிறதா என்று கேள்வி கேட்டார். என்னைப்போல் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓட்டு வாங்க தில்லு இருக்கா என்ற கேள்வி எழுப்பினார். கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் மீறி இன்று களத்தில் தனியாக நின்று இரண்டு வருடங்களில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தையும் தாண்டி மக்கள் ஆதரவை பெற்றிருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா என்று கேட்டார்.

    election

    அண்ணாவை மறந்தது, எம்ஜிஆரை மறந்தது, ஜெயலலிதாவை மறந்தது., இவர்கள் சொன்ன அனைத்தையும் மறந்து, எதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னார்களோ அதையெல்லாம் மறந்தவர்கள் தங்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறலாமா என்றும் கொள்ளை அடிப்பதில் தங்களை அனுபவம் இல்லை எனவும் தெரிவித்தார். சுட்டு போட்டாலும் அது எங்களுக்கு வராது என கூறினார்.

    இதையும் படிங்க: விசில் ஊதுங்க... அந்த சத்தம் தான்..! ஊழல் ஆட்சி குப்பைக்கு போகும்..! விஜய் உறுதி..!

    மறைமுகமாக சரண்டர் ஆவது போன்றவை சுட்டு போட்டாலும் தங்களுக்கு வராது என்று தெரிவித்தார். மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தால் போதும்யா சூப்பரான நல்லாட்சி கொடுக்கலாம் என்று தெரிவித்தார். நல்லாட்சி கொடுப்பதற்கு பட்டம் படித்த மேதாவியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் மக்கள் சக்தியின் துணையாக மக்கள் மீது அக்கறையுடன் இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். தான் அதை செய்து காண்பிக்கிறேன் என்ற தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share