• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிரும் அரசியல் களம்... விஜய் சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்... தவெக தொண்டர்கள் உற்சாகம்...!

    செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரையுடன்  முதல் கட்ட சுற்றுப்பயணம் முடிவடையும் எனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
    Author By Amaravathi Thu, 25 Sep 2025 09:41:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Again change on his tamilnadu election campaign

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்று பயணத்தை ஆரம்பித்தார். செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய மக்கள் சந்திப்பு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரையுடன்  முதல் கட்ட சுற்றுப்பயணம் முடிவடையும் எனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் பல்வேறு மாற்றங்கள் தினமும் செய்யப்பட்டே வருகிறது. 

    விஜயின் சுற்று பயணத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பெரம்பூரில் மக்களிடையே உரையாற்றவிருந்தது ரத்து செய்யப்பட்டது. அதே போன்று நாளை மறுநாள் 27 ஆம் தேதி வடச்சென்னை பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது அதுவும் ஒரு சில காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயின் சுற்று பயணத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு, அந்த சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுப்பயணம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. டிசம்பர் 20 ஆம் தேதியுடன் சுற்று பயணத்தை முடிக்க இருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி வரை இந்த நீட்டிப்பு என்றும், இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது.

    மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையில் மட்டும்தான் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தி வருகிறார். ஒரு சில வாரங்கள் மட்டுமே சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் மக்களை சந்திக்கவுள்ளார்.  ஆனால் தற்போது சனிக்கிழமை மட்டும் திட்டமிட்டுருந்த வாரங்களிலும் ஞாயிற்றுக்கிழமையும்  மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக விஜய் தரப்பில் கூறப்படுகிறது.
     
    விஜய் தனது சுற்றுப்பயணத்தை திடீரென நீட்டிப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், விஜய் சுற்றுப்பயணத்தின் போது காவல்துறை அதிக அளவில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனை சரிக்கட்டும் விதமாகத்தான் சுற்றுப்பயண நாட்களை நீட்டிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எத்தனை நாட்கள், எத்தனை மாவட்டங்களில் அவர் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்?,  ஏற்கனவே திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செய்வாரா? அல்லது அதிலும் மாற்றம் செய்யப்படுமா? என்பது வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாயே திறக்காத விஜய்... இப்போ வெட்டித்தனமா பேசுறாரு... திருமா அட்டாக்...! 

    இதையும் படிங்க: பாஜக கொள்கை எதிரினா காங்கிரஸ் கொள்கை நண்பனா? சீமான் சரமாரி கேள்வி...!

    மேலும் படிங்க
    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா
    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    சினிமா
    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share