• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்ன ஆச்சு? Vijay Health Issue!! அடிக்கடி சோர்வடையும் விஜய்? அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்?!

    த.வெ.க., தலைவர் விஜய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதால், அவரின் தேர்தல் பிரசாரம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sun, 12 Apr 2026 10:53:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Health Shock: TVK Chief Cancels Multiple Campaigns Due to Exhaustion & Diabetes – “Too Tired After One Day”

    தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரது பிரசார நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இது கட்சி வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    த.வெ.க. 233 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பெரம்பூர், திருச்சி கிழக்கு, கொளத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். கடந்த 10ம் தேதி காரைக்குடியில் பிரசாரம் செய்ய சென்றபோது, விமானம் மற்றும் சாலைப் பயணத்தால் தாமதமாகி, பேச முடியாமல் போனது. 

    அதன் பிறகு நேற்றைய கடலூர் பிரசாரமும், இன்றைய கும்மிடிப்பூண்டி பிரசாரமும் திடீரென ரத்து செய்யப்பட்டன. முன்பு சென்னை வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களிலும் பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இன்று கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய இருந்ததாகக் கூறப்பட்டாலும், நேற்றிரவு வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் Vs கனிமொழி!! இரண்டாக பிரியும் திமுக?! கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

    த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகம். ஒரு நாள் பிரசாரம் செய்தாலே விஜய் மிகவும் சோர்வடைந்து விடுகிறார். எனவே அடுத்த நாள் பிரசாரம் செய்ய முடியவில்லை. திருச்சி கிழக்கு, புதுச்சேரி, திருநெல்வேலி பிரசாரத்துக்குப் பிறகு இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்ய முடிகிறது.

    காரைக்குடி சென்று திரும்பியபோது விஜய் மிகவும் தளர்ந்து போனார். நீண்ட காலம் நடிகராக இருந்தாலும், கோடை வெயிலில் இவ்வளவு வெளியே அலைந்தது இல்லை. கட்சி தொடங்கிய மூன்று ஆண்டுகளில் உடலைப் பழக்கியிருந்தால் தேர்தல் சமயத்தில் உதவியிருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் முறையாக தீவிரமாக வெயிலில் அலைவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, சில சமயங்களில் வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்படுகிறது. 

    TamilNaduElections2026

    மேலும், வெளி மாவட்டங்களுக்குச் சென்றாலும் காலையில் சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து கிளம்பி, மாலையில் திரும்பி விடுகிறார். வெளியில் தங்குவதில்லை. தொடர்ச்சியான விமானப் பயணம், ரோடு ஷோ, பிரசாரம் ஆகியவை அவரை மிகவும் சோர்வடையச் செய்கின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக விஜய் டைப்-2 டயாபட்டீஸ் எனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இடது கால் பாதம் அடிக்கடி மரத்துப் போவதாகவும், உடல் சோர்வு அதிகமாக இருப்பதாகவும் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஒரு நாள் பிரசாரம் செய்தால் அடுத்த நாள் முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டிய அளவுக்கு உடல் நிலை உள்ளது என்றார்.

    இந்நிலையில், விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், வெற்றிப் பாதையில் சரியாகப் பயணிக்கிறோம். தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில், பூத் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள். வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். 

    அடுத்த பத்து நாட்களும் காலை, மாலை நேரங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, த.வெ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு கேளுங்கள். இது நமக்கான தேர்தல் மட்டுமல்ல, ஒரு தலைமுறைக்கான மாற்றத்துக்கான தேர்தல். ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: இணையத்தில் லீக்கான ஜனநாயகன்! தொண்டர்கள் அதிர்ச்சி! விஜய்க்கு சாதகமா? பாதகமா?

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share