• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    "கார்லோஸ் அல்காரஸ்": டென்னிஸ் உலகின் புதிய ராஜா.. ATP தரவரிசையில் முதலிடம்..!!

    டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 10,000 புள்ளிகளுடன் இருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை பின்னுக்குத் தள்ளினார் அல்காரஸ்.
    Author By Shanthi M. Wed, 12 Nov 2025 13:53:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Carlos-Alcaraz-On-the-Brink-of-Tennis-Supremacy

    ஸ்பெயினின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ், ATP ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார். 22 வயதான இந்த இளம் வீரர், 11,050 புள்ளிகளுடன் இத்தாலியின் ஜன்னிக் சின்னரைப் பின்னுக்குத் தள்ளி, தரவரிசையின் உச்சத்தை அடைந்துள்ளார். இது அவரது இரண்டாவது முறையாக ஆண்டு இறுதி முதலிடத்தை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

    Carlos Alcaraz

    சமீபத்தில் இத்தாலியின் டூரினில் நடைபெற்ற குரூப் ஸ்டேஜ் போட்டியில், அல்காரஸ் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை 6-7 (2), 7-5, 6-3 என்ற கடினமான ஸ்கோரில் வீழ்த்தினார். முதல் செட்டை எளிதாக வென்றாலும், இரண்டாவது செட்டில் தடுமாறிய அவர், மூன்றாவது செட்டின் முடிவில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றி, அவரை வருட இறுதி No.1 இடத்திற்கு மிக அருகில் கொண்டுவந்துள்ளது. மற்றொரு வெற்றியுடன், அவர் 2025-ஐ முழுவதுமாக No.1 ஆக முடிவுக்கு கொண்டுவர முடியும். “இது என் கனவு. ஒவ்வொரு போட்டியும் போராட்டமாக இருந்தது, ஆனால் நான் விடவில்லை,” என்று போட்டி முடிவில் அல்காரஸ் கூறினார்.

    இதையும் படிங்க: 2026 தான் கடைசி! ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!! கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி!

    அல்காரஸின் உயர்வு, டென்னிஸ் உலகை ஆட்டிப் படைத்துள்ளது. 2022-ல் யூஎஸ் ஓப்பனை வென்று வருட இறுதி No.1 ஆனவர், பின்னர் 2023, 2024-ல் பல கிராண்ட் ஸ்லாம்கள் (ஃப்ரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன்) தொடர்ந்து வென்று, 24 டைட்டில்களைப் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 12ம் தேதி அன்று நான்காவது முறையாக No.1 ஆனவர், நவம்பர் 3 அன்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும், ATP ஃபைனல்ஸில் தனது அசாதாரணமான பேஸ், ஸ்பின் மற்றும் மென்டல் ஸ்ட்ரெத்தை வெளிப்படுத்தி மீண்டுள்ளார்.

    தற்போதைய தரவரிசை: 1. அல்காரஸ் (11,050 புள்ளிகள்), 2. சின்னர் (10,000), 3. அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் (4,960), 4. நோவாக் ஜோகோவிச். இந்த வெற்றி, ஸ்பெயினுக்கு பெருமை சேர்க்கிறது. அல்காரஸின் விளையாட்டு பாணி, ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் ஃபெடரரின் கலவையாகப் பார்க்கப்படுகிறது. அவரது வேகமான ஃபுட்வொர்க், சக்திவாய்ந்த ஃபோர்ஹேண்ட், மற்றும் மன அழுத்தத்தைத் தாங்கும் திறன் ஆகியவை அவரை தனித்து நிற்கச் செய்கின்றன. 

    Carlos Alcaraz

    எதிர்காலத்தில், அல்காரஸ் ஆஸ்திரேலியன் ஓப்பன் போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளார். டென்னிஸ் ரசிகர்கள், இந்த இளம் ராஜாவின் பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரது உழைப்பு, திறமை ஆகியவை அவரை ஃபெடரர், சாம்ப்ராஸ் போன்ற போட்டிகளில் இணைக்கும்.

    மேலும் படிங்க

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    அரசியல்
    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    அரசியல்
    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share