• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சொந்த மண்ணில் ஆர்.சி.பி-ஐ வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்… வானவேடிக்கை காட்டிய ரூதர்போர்ட்!!

    குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    Author By Raja Wed, 02 Apr 2025 23:19:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gujarat-giants-defeated-royal-challengers-bangalore-by

    2025 ஐபிஎல்  சீசனில் இன்றைய ஆட்டம் குஜராத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியின் பில் சால்ட் 14 ரன்களிலும், தேவுதட் படிக்கல் நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி அர்சத் கான் பந்துவீச்சில் 7 ரன்களில் அவுட் ஆனார். அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    Cricket

    42 ரன்களுக்கே பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஜிதேஷ் சர்மா மற்றும் லிவிங் ஸ்டோன் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி பெங்களூர் அணிக்காக ரன்களை குவித்தனர். ஜித்தேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க குர்னல் பாண்டியா ஐந்து ரன்களில் வெளியேறினார். பின்னர் அபாரமாக ஆடிய விவிங்ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    இதையும் படிங்க: RR கேப்டனாகிறாரா சஞ்சு சாம்சன்? வெளியான முக்கிய தகவல்!!

    Cricket

    104 ரன்களில் ஆறு விக்கெட்டுகள் இழந்து பெங்களூர் அணி தடுமாறியது. இறுதியில் களமிறங்கிய டிம் டேவிட், 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    Cricket

    சாய் சுதர்சன் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஷெர்பேன் ரூதர்போர்ட் கூட்டணி நிதனமாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர். ஜோஸ் பட்லர் 73 ரன்களும் மற்றும் ஷெர்பேன் ரூதர்போர்ட் 30 ரன்களும் குவித்தனர். இறுதியாக ஷெர்பேன் ரூதர்போர்ட் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் பெங்களூர் அணியை குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதையும் படிங்க: இதுக்கு எதுக்கு ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட்... லக்னோவை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!!

    மேலும் படிங்க
    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share