• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
    Author By Raja Sat, 17 May 2025 23:09:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    match between Bengaluru and Kolkata was abandoned due to rain

    இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட 2025 ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்கி நடைப்பெறவிருந்தது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருந்தன. ஆர்சிபி அணி எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

    Cricket

    மறுபுறம் கொல்கத்தா அணியை பொறுத்தவரை 11 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் தான் எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட கொல்கத்தா அணி 15 புள்ளிகள் மட்டுமே பெறும். இதனால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பு குறைவு என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!

    Cricket

    மழை நின்ற பின் ஆட்டத்தை தொடங்கலாம் என காத்திருந்த நிலையில் மழை நின்றபாடில்லை. 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 10 மணிக்கு மேல் ஆகியும் மழை காரணமாக தொடங்கப்படாமல் இருந்தது. மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. 

    Cricket

    இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்திற்கு சென்றுள்ளது. அதே நேரத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. கேகேஆர் அணி இதற்கு முன்னர் ஈடன் கார்டன்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே விளையாடிய நிலையில், மழை காரணமாக அந்த போட்டியும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    மேலும் படிங்க
    டிரம்ப் போட்ட ஒரே போடு.. கலவர பூமியாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்.. குவிந்த ராணுவ வீரர்கள்..!

    டிரம்ப் போட்ட ஒரே போடு.. கலவர பூமியாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்.. குவிந்த ராணுவ வீரர்கள்..!

    உலகம்
    முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

    முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!

    திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!

    தமிழ்நாடு
    வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!

    வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!

    தமிழ்நாடு
    11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!

    11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!

    இந்தியா
    தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. மதுரை மண்ணில் அமித்ஷா சூளுரை!!

    தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. மதுரை மண்ணில் அமித்ஷா சூளுரை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share