• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு நீக்கம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை...

    3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை விரைவில் பதவி விலக இருக்கும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் நீக்கி இருக்கிறார்.
    Author By Senthur Raj Fri, 17 Jan 2025 13:46:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3 Deregulation of Indian nuclear power plants: US President Joe Biden moves

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். டெல்லி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்திய அணுசக்தி நிறுவனங்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தடுக்கும் விதிமுறைகளை அமெரிக்கா நீக்கும்" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாபா அணுசக்தி ஆய்வு மையம், இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம் மற்றும் இன்டியன் ரேர் எர்த்ஸ் என்ற பொதுத்துறை சுரங்க நிறுவனம் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    indian

    "அமெரிக்காவும் இந்தியாவும் அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டதாகவும், கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் மற்றும் தொழில் நட்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தியது இரு நாடுகளுக்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் பயனளித்து உள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை: வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி...

    தொழில்துறை மற்றும் பாதுகாப்புக்கான வர்த்தக துறையின் துணைச் செயலாளர் ஆலன் ஸ்டீவ்ஸ் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். 

    இந்தியா - அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 16 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தான நிலையில், அதை செயல்படுத்துவதை எளிதாக்கும் வகையில் ஜோ பைடன் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

    indian

    மேலும் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பில் 11 சீன நிறுவனங்களின் பட்டியலும் சேர்க்கப்பட்டது.

    கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட நவீன எரிசக்தி ஒத்துழைப்புக்கான தடைகளை இந்த நடவடிக்கை நீக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையே 3 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 2005 ஜூலையில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
     
    இதையும் படிங்க: மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?

    மேலும் படிங்க
    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    உலகம்
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share