• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க..! சௌமியா அன்புமணி ஆதரித்து அண்ணாமலை பரப்புரை..!!

    சௌமியா அன்புமணியை ஆதரித்து தர்மபுரியில் பரப்புரையை மேற்கொண்டார்.
    Author By Nila Sat, 18 Apr 2026 11:17:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவியை தர்மபுரி தொகுதியில் களமிறக்கியுள்ளார். இது பாமகவின் பாரம்பரிய வலிமை மிக்க தொகுதியாகக் கருதப்படும் தர்மபுரியில் கட்சியின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பாமகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சில தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட 15 தொகுதிகளில் தர்மபுரியும் இடம்பெற்றுள்ளது.

    இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சௌமியா அன்புமணி அரசியல் களத்தில் புதிய முகம் அல்ல. அவர் பாமகவின் சுற்றுச்சூழல் அமைப்பான பசுமைத் தாயகத்தின் தலைவராக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

    Annamalai

    அன்புமணி ராமதாஸின் மனைவியாக மட்டுமின்றி, தனது சொந்த அடையாளத்துடன் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். அவரது தந்தை திருத்தணி பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் பேத்தி என்பதும், குடும்பப் பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தபோதும், அவர் தனது கல்வி மற்றும் சமூகப் பணிகள் மூலம் அறியப்படுகிறார்.சௌமியா அன்புமணியின் முதல் முக்கிய தேர்தல் அனுபவம் 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின்! என்ன சொன்னாலும் திமுக தோற்க போறது உறுதி - அண்ணாமலை!

    இந்த நிலையில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தர்மபுரியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தந்தை செய்த தவறை மகனும் திட்டமிட்டு செய்கிறார் என்றும் கூறினார். பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்த இருப்பதாகவும் திமுக மற்றும் காங்கிரசுக்கு தாய்மார்கள் வாக்களிக்க கூடாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தொகுதி மறு வரையறையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: “இந்த கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிடும்...” - வாண்டடாக திமுகவை சீண்டிய அண்ணாமலை...!

    மேலும் படிங்க
    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு
    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share