• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    47 ஆண்டுகால சாதனையை முறிடியத்த பும்ரா... ஆஸி. எதிராக அதிக விக்கெட்டுகள் குவித்து சாதனை..

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
    Author By Rahamath Sat, 04 Jan 2025 13:22:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bumrah broke the record of 47 years... Aussie. Record of most wickets against..

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒரு வெற்றி ஒரு டிராவுடன் இந்தியாவும், 2 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகளை நிறைவு செய்தன. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

    australiaஇந்தியா தனது முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2-வது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு சுருண்டது. 4 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை இந்தியா தொடர்ந்தது.6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுடன் இந்தியா களத்தில் உள்ளது. 

    இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் பும்ரா குவித்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.

    இதையும் படிங்க: சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட பும்ரா.. கம்மென்றாகிய கான்ஸ்டஸ்..

    australiaஇதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் பிஷன்சிங் பேடி தான் இந்த சாதனையை வைத்திருந்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 விக்கெட்டுக்களை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அவரின் 47 ஆண்டுகால சாதனையை ஜஸ்பிரித் பும்ரா தகர்த்துள்ளார். 

    ஏற்கனவே இந்த தொடர் முழுவதும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் பும்ரா. கூடவே ஐசிசி வெளியிட்ட சிறந்த ஆவரேஜ் வைத்திருக்கும் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பும்ராவை முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ‘போதும் போதும்... உங்க விளையாட்டு...’ இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய கவுதம் கம்பீர்..!

    மேலும் படிங்க
    "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!".. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!".. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    அரசியல்
    தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.!! கானா பாடல்களால் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசை மேதையின் வாழ்க்கைப் பயணம்..!

    தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.!! கானா பாடல்களால் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசை மேதையின் வாழ்க்கைப் பயணம்..!

    சினிமா
    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    இந்தியா
    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அரசியல்
    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!".. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    அரசியல்
    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    இந்தியா
    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அரசியல்
    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ரூ.24 கோடி பறிமுதல்! 3 வங்கிக் கணக்குகள் முடக்கம்! கிரானைட் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி திருப்பம்!

    ரூ.24 கோடி பறிமுதல்! 3 வங்கிக் கணக்குகள் முடக்கம்! கிரானைட் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி திருப்பம்!

    குற்றம்
    #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!

    #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share