• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாயார் இறந்த சோகத்தில் பிரேமலதா விஜயகாந்த்... முதல் ஆளாக நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    Author By Amaravathi Tue, 07 Oct 2025 14:48:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin condolence to premalatha vijayakanth mother death

    செங்குன்றம் அருகே மருத்துவமனையில் உயிரிழந்த பிரேமலதாவின் தாயாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை பிற்பகல் வடபழனியில் அடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சதீஷ் ஆகியோரின் தாய் அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அம்சவேணிகாலமானார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த்தின் தாய் அம்சவேணி உடல் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது மருத்துவமனையில் உயிரிழந்த பிரேமலதா விஜயகாந்த் தாய் அம்சவேணியின் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வாகனத்தில் அம்சவேணியின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விருகம்பாக்கத்தில் அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அம்சவேணியின் உடல் நாளை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கட்சி தொண்டன் இப்படித் தான் செருப்பு வீசுவானா? - ஆவேசமான பிரேமலதா விஜயகாந்த்...!

    ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் தாயாரின் மறைவு செய்தி தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு திரும்பினர்.பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த அம்சவேணி அம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். 

    இதையும் படிங்க: இதுவே கடைசியா இருக்கட்டும்... டென்ஷனின் உச்சிக்கே சென்ற பிரேமலதா... தேமுதிக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share