• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஃபீல்டிங்கில் முன்னேறிய சிஎஸ்கே... மார்க்கரம் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த ராகுல் திருப்பாதி!!

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ராகுல் திருப்பாதி பிடித்த கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
    Author By Raja Mon, 14 Apr 2025 21:41:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    csk-player-rahul-tirupatis-catch-in-the-match-against-l

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ அணிக்கும் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமாக ஆடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஆடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து தோல்வி தழுவியது.  இதனால் ரசிகர்கள் கடிமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக பீல்டிங்கில் சொதப்பியதே இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது.

    Cricket

    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட சிஎஸ்கே வீரர்கள் கேட்சை தவறவிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதனிடையே அணியின் கேப்டம் அதிரடியாக மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சாமீபத்திய ஆட்டத்தில் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிஎஸ்கே அணியிலிருந்து இந்த வீரர் நீக்கம்.. கம் பேக் கொடுத்த ஷேக் ரசீத்!!

    Cricket

    இதனால் அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.  தோனி கேப்டனான பிறகாவது இது மாறுமா என எதிர்பார்த்த நிலையில் கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட சிஎஸ்கே வீரர்கள் கைக்கு வந்த கேட்சை தவறவிட்டனர். இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த தொடரில் மிக சிறந்த கேட்ச் ஒன்றை சிஎஸ்கே வீரர் ராகுல் திருப்பாதி பிடித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    Cricket

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து லக்னோ அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இதில் லக்னோ அணியின் அதிரடி வீரரான ஏய்டன் மார்க்கரம் சிக்ஸ் அடிக்க முயன்ற பந்தை ராகுல் திருப்பாதி ஓடி சென்று கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் பில்டிங் கொஞ்சம் முன்னேறி இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: #IPL2025: மண்ணை கவ்விய டெல்லி அணி..! மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (23-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (23-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

    அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

    உலகம்
    லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்! ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் சுருண்ட லக்னோ! 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

    லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்! ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் சுருண்ட லக்னோ! 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

    கிரிக்கெட்
    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!

    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!

    தமிழ்நாடு
    அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

    அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

    தமிழ்நாடு
    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

    அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

    உலகம்
    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!

    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!

    தமிழ்நாடு
    அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

    அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

    தமிழ்நாடு
    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share