• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஆரஞ்சு & ஊதா நிற தொப்பி யாரிடம் இருக்கிறது? 20 போட்டிகள் முடித்த நிலையில் ஐபிஎல் 2025 ஒரு பார்வை!!

    2025 ஐபிஎல் தொடரில் 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யாரிடம் உள்ளது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
    Author By Raja Tue, 08 Apr 2025 19:15:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    details-about-who-holds-the-orange-and-purple-caps-with

    2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

    நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் முதலிடத்தில் உள்ளார்.

    Cricket

    அவர் நான்கு போட்டிகளில் 201 ரன்களை குவித்துள்ளார். ஆகவே அவர் தற்போது அரஞ்சு தொப்பியை வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூரியகுமார் யாதவ் உள்ளார். அவர் நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் குவித்ததன் மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மூன்றாம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் உள்ளார். இவர் 191 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளார். இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: அபார பந்துவீச்சால் மும்பை அணியை வீழ்த்திய ஆர்.சி.பி... 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

    Cricket

    அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் இதுவரை 159 ரன்களை குவித்துள்ளார். இனி வரும் போட்டிகளில் அவர் அரை சதம் அடித்தால் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரணை முந்தி முதலிடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது. அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட முதல் 10 இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நூா் அகமது முதல் இடத்தில் உள்ளார். இவர் விளையாடிய 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 

    Cricket

    அவர் தான் தற்போது ஊதா தொப்பியை வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா தான் விளையாடிய 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மூன்றாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜ் உள்ளார். அவர் விளையாடி 4 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணியை சேர்ந்த கலீல் அகமது 8 விக்கெட்டுகள் வீழ்த்தி  6 இடத்தில் உள்ளார்.

    இதையும் படிங்க: பந்துகளை தெறிக்கவிட்ட ஆர்.சி.பி. கேப்டன் பட்டிதார்... இமாலய இலக்கை எட்டுமா மும்பை இந்தியன்ஸ்?

    மேலும் படிங்க
    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சினிமா
    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்
    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    அரசியல்
    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share