• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் நிலையில், துருக்கிக்கு எதிராக நிற்கும் சைப்ரஸ் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது. ஏற்கனவே பொருளாதார ரீதியாக துருக்கிக்கு நெருக்கடி கொடுத்த இந்தியா, இப்போது அதன் அண்டை நாடுகள் மூலமும் செக் வைக்க தொடங்கி உள்ளது.
    Author By Pandian Tue, 17 Jun 2025 14:33:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    how pm modi cyprus visit is countering the turkey pakistan alignment

    சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சைப்ரஸ்க்கு சென்ற அவர், வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மாக்காரியோஸ் 3 கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோவுக்கு, காஷ்மீரில் கைகளால் செய்யப்பட்ட பட்டு கம்பளத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

    மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கம்பளம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கைவினைஞர்களால் நெய்யப்பட்டவை. பாரம்பரியமான சிறப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டவை. சைப்ரஸ் அதிபரின் மனைவி பிலிப்பா கர்சேராவுக்கு வெளியிலான கைப்பையை பிரதமர் மோடி பரிசளித்தார். இது, ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உலோக வேலைப்பாடுகளை கொண்டவை. மலர் டிசைன்கள், கைப்பிடியுடன் ஆடம்பர தோற்றத்துடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கைப்பையின் மையத்தில், விலை உயர்ந்த கல் பதிக்கப்பட்டு உள்ளது. 

    இதையும் படிங்க: துருக்கியை துண்டாட மோடி போட்ட ஸ்கெட்ச்.. சைப்ரஸ் பயணத்தின் பின்னணியில் உள்ள ராஜதந்திரம்..!

    இந்த 2 பொருட்களும், இந்தியாவின் கைவினை திறனுக்கு சான்றாக இருப்பவை. இதற்கிடையே சர்வதேச அளவில் போர் பதற்றம் நிலவும் நிலையில் பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க ஆதரவு அளிக்கும் நாடுகளில் ஒன்று சைப்ரஸ். 

    இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. அதே நேரத்தில் சைப்ரஸ் அருகே உள்ள துருக்கி பாகிஸ்தான் பக்கம் நிற்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் போது பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய நாடு துருக்கி. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. இப்படி பல வழிகளில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கியை ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ள இந்தியா தயாராகிவிட்டது. 

    இதன்முதல் படி தான் பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம். கடைசியாக 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சைப்ரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். 23 ஆண்டுகளில் முதல் முறையாக சைப்ரஸ் செல்லும் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

    இந்தியா - சைப்ரஸ் - கிரீஸ் நாடுகளின் கூட்டமைப்பு, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பியா பொருளாதார வழித்தடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என சைப்ரஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

    ஏற்கனவே சைப்ரஸ் நாட்டுக்கும் துருக்கிக்கும் ஆகாது. 1974ல் துருக்கி சைப்ரஸை ஆக்கிரமித்து அதன் வடக்கு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஒரு வழியாக சைப்ரஸ் ராணுவம் அதனை போராடி மீட்டது. இப்போது துருக்கி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் நிலையில், துருக்கிக்கு எதிராக நிற்கும் சைப்ரஸ் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது.

    ஏற்கனவே பொருளாதார ரீதியாக துருக்கிக்கு நெருக்கடி கொடுத்த இந்தியா, இப்போது அதன் அண்டை நாடுகள் மூலமும் செக் வைக்க தொடங்கி உள்ளது.  இது பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை எடுத்த துருக்கிக்கு பேரிடியாக அமைந்துள்ளது

    இதையும் படிங்க: இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு  பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!

    "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!

    குற்றம்
    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    சினிமாவை விட்டு போனாலும்.. தளபதிக்கு மவுசு குறையல..!! ஜனநாயகன் ரிலீஸ்.. ஜிவி பிரகாஷை தொடர்ந்து பேக் அடித்த லோகேஷ் கனகராஜ்..!

    சினிமாவை விட்டு போனாலும்.. தளபதிக்கு மவுசு குறையல..!! ஜனநாயகன் ரிலீஸ்.. ஜிவி பிரகாஷை தொடர்ந்து பேக் அடித்த லோகேஷ் கனகராஜ்..!

    சினிமா
    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    செய்திகள்

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு  பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!

    குற்றம்
    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    விஜயபாஸ்கர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு? ஹேக்கர் குழு பரபரப்பு.. NPCIL விளக்கம்!

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share