• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.2,000 கோடி சொத்துகளை கைப்பற்ற நடந்த சதி!! நேஷனல் ஹெரால்டு வழக்கை புட்டுபுட்டு வைத்த ED!

    காங்கிரசின் நிழலை தவிர்க்கவே யங் இந்தியன் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது, அக்கட்சியின் மற்றொரு முகம் என சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது.
    Author By Pandian Fri, 04 Jul 2025 13:57:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    national herald case young indian institute is another face of congress ed informs court

    சுதந்திர போராட்ட காலத்தில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டெட் (AJL) நிறுவனத்தை ஜவகர்லால் நேரு தொடங்கினார். அந்த நிறுவனம் தொடங்க சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிதி பங்களிப்பு செய்தனர். இந்த நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்பட பத்திரிகைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

    அதில் வந்த லாபத்தில் ஏஜேஎல் நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் சொத்துகள் வாங்கியது. காலப்போக்கில் ஏஜேஎல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.  இதனால் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகள் 2008ல் நிறுத்தப்பட்டது.

    சோனியா காந்தி

    பத்திரிகை தொடர்ந்து நடைபெற காங்கிரஸ் கட்சி ஏஜெஎல் நிறுவனத்துக்கு 90.25 கோடி ரூபாய் கடன் கொடுத்தது.  கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஏஜெஎல் நிறுவனம், அதன் பங்குகளை யங் இந்தியன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு மாற்றியது. யங் இந்தியன் நிறுவன இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்களில் தலா 38 சதவீத பங்குகளும், துபே, சாம் பிட்ரோடா, மோதிலால் வோரா போன்ற காங்கிரஸ் தலைவர்களில் பெயர்களில் மீதி பங்குகளும் மாற்றப்பட்டன.
    ஏஜெஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அபகரிக்கவே, யங் இந்தியா நிறுவனத்துக்கு பங்குகள் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!

    இதில் சட்ட விரோத பண பரிமாற்ற குற்றங்கள் நடைபெற்றதாக அமலாக்க துறையும், சிபிஐயும் வழக்கு தொடர்ந்தன. டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 2ம் தேதி நடந்த விசாரணையின் போது நேஷனல் ஹெரால்டு வழக்கு பண பரிமாற்ற தவறுகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் என அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    சோனியா காந்தி

    இது குறித்து நீதிபதி விஷால் கோக்னே முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ கூறியதாவது:  இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள சோனியாவும், ராகுலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கட்டுப்படுத்தினர். காங்கிரஸ் கமிட்டி மூலம் 90.25 கோடி ரூபாய் கடன் ஏஜெஎல் நிறுவனத்துக்கு செல்வது அவர்களுக்கு தெரியும்.  அந்தக் கடனைக் கொடுத்ததன் நோக்கம் ஏஜெஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாயை அடைவதுதான்.

    சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் யங் இந்தியன் நிறுவனத்துக்கு பொறுப்பேற்று இருந்தனர்.  அவர்களுடைய சம்மதம் இல்லாமல் போலி பரிவர்த்தனை நடத்தப்பட்டு இருக்க முடியாது. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்வர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒப்புதலுடன்  ஏஜெஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடிக்கு  மேல் மதிப்புள்ள சொத்துகளை கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

    சோனியா காந்தி

    இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள துபே யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர்.  அவர் தனது 550 பங்குகளை சோனியாவுக்கு மாற்றித் தந்துள்ளார்.  துபே காந்தி குடும்பத்தின் கைப்பாவை.  

    அவர்கள் சொல்வதை செய்பவர்.  அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த போலி பரிவர்த்தனை நடந்திருக்க முடியாது.குற்றம் சுமத்தப்பட்டுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான பண மோசடி குற்றத்துக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் என்பதை நீதிமன்றம் கவனத்தில்கொள்ள வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ கூறினார்.  தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    இதையும் படிங்க: அள்ளி வீசிய அவதூறுகள்.. டோட்டல் சரணடைதல் வரை..! எதிர்க்கட்சிகளின் மன்னிப்பு நாடகம்..!

    மேலும் படிங்க
    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share