• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பிசிசிஐ அஞ்சலி..! MI vs SRH ஆட்டத்தில் பட்டாசு இல்லை, ஒரு நிமிடம் மெளனம்..!

    காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ், மும்பை இடையிலான ஆட்டம் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
    Author By Pothyraj Wed, 23 Apr 2025 14:03:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No-Fireworks-During-MI-SRH-Pahalgam-Terror-Attack-With-Silent-Tribute

    காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிசிசிசி சார்பில் ஐபிஎல் டி20 போட்டியில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ், மும்பை இடையிலான ஆட்டம் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Cricket

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் பஹல்காம் மண்டலம். பைன் மரக்காடுகள் அடர்ந்திருக்கும் இந்தப் பகுதி, இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதையும் படிங்க: பேட்டிங்கில் கோட்டை விட்ட SRH... அதிரடி ஆட்டத்தால் MI அசால்ட் வெற்றி!!

    Cricket

    இந்தத் தாக்குதலில் இரு வெளிநாட்டவர், என்ஆர்ஐக்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பிசிசிஐ சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் இன்று நடக்கும் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இடையிலான லீக் ஆட்டத்தின்போது வழக்கமாக வெடிக்கப்படும் பட்டாசு கொண்டாட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Cricket

    போட்டி தொடங்கும் முன் இரு அணிகளின் வீரர்களும், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளின் வீரர்களும் தீவிரவாத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கறுப்புபட்டை அணிந்து விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தீவிரவாத் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் ஆர்பி சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த கொடூரமான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் ஒற்றுமையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    Cricket

    இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்த கடினமான நேரத்தில் தேசத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கொடூரமான, கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக தேசத்தின் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் “இதயத்தை நொறுங்க வைக்கும் தாக்குதல். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கடும் கோபத்தை வரவழைக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் இதயத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும், எப்போது இந்த வெறுப்பு நிறுத்தப்படும்” எனத் தெ ரிவித்துள்ளார்.

    Cricket

    ஆர்சிபி வீரர் குர்னல் பாண்டியா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இதயத்தை நொறுங்க வைக்கிறது, பிரார்த்திப்போம், தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இஷான் கிஷனால் ஏமாந்துபோன ரசிகர்கள்... உச்சக்கட்ட கடுப்பில் காவ்யா மாறன்!!

    மேலும் படிங்க
    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    அரசியல்
    அடுத்த ஜி.டி. நாயுடு யார்..? 780 கண்டுபிடிப்புகளுடன் களமிறங்கிய மாணவர்கள்..!! மாதவன் நடித்துள்ள பயோபிக்.. படக்குழுவின் புதிய முயற்சி..!

    அடுத்த ஜி.டி. நாயுடு யார்..? 780 கண்டுபிடிப்புகளுடன் களமிறங்கிய மாணவர்கள்..!! மாதவன் நடித்துள்ள பயோபிக்.. படக்குழுவின் புதிய முயற்சி..!

    சினிமா
    வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா..!! கும்பாபிஷேக ஆண்டு உற்சவம் கோலாகலம்..!!

    வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா..!! கும்பாபிஷேக ஆண்டு உற்சவம் கோலாகலம்..!!

    பக்தி
    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அரசியல்
    அழுகை ரோலுக்கு கட்.. காமெடி ரோலுக்கு ரெடியான துஷாரா விஜயன்..!! ‘Almost நல்லவன்’ படத்தில் ராஜு.. படம் சூப்பரா இருக்கும் போலயே..!

    அழுகை ரோலுக்கு கட்.. காமெடி ரோலுக்கு ரெடியான துஷாரா விஜயன்..!! ‘Almost நல்லவன்’ படத்தில் ராஜு.. படம் சூப்பரா இருக்கும் போலயே..!

    சினிமா
    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    இந்தியா

    செய்திகள்

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    அரசியல்
    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

    அரசியல்
    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

    இந்தியா
    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?

    அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!

    தமிழ்நாடு
    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!

    தமிழ்நாடு
    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவை நாடும் இந்தோனேசியா.. பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய உச்சம்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share