• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    அபாரமான ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி... லக்னோ அணியை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி!!

    பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    Author By Raja Tue, 01 Apr 2025 22:47:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    punjab-kings-defeated-lucknow-super-giants-by-8-wickets

    2025 ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் லக்னோ அணியும் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ஏய்டன் மார்க்கரம் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து லோகி பெகுர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய பண்ட் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.

    Cricket

    5 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் மெக்ஸ்வெல் பந்துவீச்சில் பண்ட் ஆட்டம் இழந்தார். இதனால் லக்னோ அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. இதை அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ஆயுஸ் பதோனி ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி ரன்களை குவித்து அணியை தூக்கி நிறுத்தினர். பூரான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

    இதையும் படிங்க: ஏமாற்றிய ரிஷப் பண்ட்; டீமை தாங்கிபிடித்த பூரான்... லக்னோ உரிமையாளர் அதிருப்தி!!

    Cricket

    பின்னர் சாஹல் பந்துவீச்சில் பூரான் ஆட்டம் இழந்தார். ஆயுஷ் பதோனியும் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் டேவிட் மில்லர் வெறும் 18 பந்துகளில் 19 ரன்கள் தான் சேர்த்தார். இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியண்சு ஆர்யா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    Cricket

    பிரப்சிம்ரன் சிங் அபாரமாக ஆடி 9 பவுண்டிரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேகல் வாதேரா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் நேகல் வாதேரா 43 ரன்களும் குவித்தனர். இருவரும் மிக சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதையும் படிங்க: மிக விரைவாக அதிக ரன்கள்... மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சாதனை!!

    மேலும் படிங்க
    RR vs DC IPL 2026: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி! 226 ரன்கள் இலக்கை 19.1 ஓவரில் முறியடித்து சாதனை!

    RR vs DC IPL 2026: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி! 226 ரன்கள் இலக்கை 19.1 ஓவரில் முறியடித்து சாதனை!

    கிரிக்கெட்
    டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

    டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

    இந்தியா
    ”பார்ப்போம் இன்னம் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

    ”பார்ப்போம் இன்னம் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

    தமிழ்நாடு
    இடி,மின்னல் தாக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..கண்ணகி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்...!

    இடி,மின்னல் தாக்கி 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..கண்ணகி கோயிலில் அதிர்ச்சி சம்பவம்...!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share