• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வா? - மனம் திறந்த ரோகித் சர்மா! 

    ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ரோகித் சர்மா நேரடி விளக்கம் அளித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 04 Jan 2025 09:45:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rohit-sharma-to-retire-after-india-vs-australia-series

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

    இந்த தொடருக்கு கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார். இதனிடையே ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் பும்ரா தலைமையில் விளையாடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் ரோகித் சர்மா மோசமான பார்மில் இருப்பதாகவும், அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்று சிட்னியில் 5வது மற்றும் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று  வரும் நிலையில், ரோகித் சர்மா தாமாகவே போட்டியில் இருந்து விலகியதாக தெரிகிறது. தனக்கு ஓய்வளிக்கும் படி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர்  ஆகியோரிடம் ரோகித் சர்மாவே கேட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, பார்டர் – கவாஸ்கர் தொடருடன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாகின. 

    இதையும் படிங்க: எப்படி இருந்த இந்திய அணி இப்படி ஆயிடுச்சே..! நல்லா இருந்த ரோஹித்தும்... நாறடித்த கம்பீரும்..!

    australia

    தற்போது அதனை மறுத்துள்ள ரோகித் சர்மா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தான் அறிவிக்கவில்லை என்றும், தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் போது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளருடன் சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்ததாகவும், இப்போது ஃபார்மில் இல்லாததால் ஓய்வு எடுக்க வேண்டும் என நினைத்ததை அவர்கள் ஆதரித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

     ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில், “நான் ஒன்றைச் சொன்னால் அதற்கு 50 விளக்கங்கள் இருக்கும். எனது பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. உண்மையைச் சொன்னால் நான் பார்மில் இல்லை. 5வது போட்டி என்பது மிகவும் முக்கியமானது. எனவே எனது முடிவை  பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர்களுடன் நடந்த உரையாடல் மிகவும் எளிதானது. நான் எங்கும் செல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

    ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் கூட ரோகித் சர்மா 10 ரன்களைக்கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலியின் மோசமான ஃபார்ம்- இந்திய அணி நிர்வாகம் எடுத்த அதிரடி..! அட, பும்ராவுக்குமா..?

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை  மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    உலகம்
    இந்தியா இல்ல.. உலகமே.. இப்படி ஒரு படைப்பை பார்த்திருக்காது..!! ‘ராமாயணா’ படத்தை குறித்து மண்டோதரி காஜல் அகர்வால் பெருமிதம்..!

    இந்தியா இல்ல.. உலகமே.. இப்படி ஒரு படைப்பை பார்த்திருக்காது..!! ‘ராமாயணா’ படத்தை குறித்து மண்டோதரி காஜல் அகர்வால் பெருமிதம்..!

    சினிமா
    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    உலகம்
    ஏன்..? 60 வயதில் திருமணமே பண்ணகூடாதா..!! யாரு சட்டம் போட்டது.. அமீர்கான் கல்யாண சர்ச்சைக்கு நடிகை ராக்கி குல்சார் பதிலடி..!

    ஏன்..? 60 வயதில் திருமணமே பண்ணகூடாதா..!! யாரு சட்டம் போட்டது.. அமீர்கான் கல்யாண சர்ச்சைக்கு நடிகை ராக்கி குல்சார் பதிலடி..!

    சினிமா
    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை  மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    உலகம்
    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    உலகம்
    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    தமிழ்நாடு
    சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்!  திமுக மேலிடம் அதிர்ச்சி!

    சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்! திமுக மேலிடம் அதிர்ச்சி!

    அரசியல்
    திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!

    திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share