• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    டிரஸ்ஸிங் ரூமில் தகவல்களை கசிய விட்டு கருப்பு ஆடு இந்த வீரர்தான்..! கவுதம் கம்பீர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் வரை, இந்த குற்றச்சாட்டு சர்பராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
    Author By Thiraviaraj Wed, 15 Jan 2025 20:07:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sarfaraz-khan-accused-of-leaking-dressing-room-informat

    இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் கொந்தளிப்பாகவே அமைந்து விட்டது. அந்த அணி பெர்த் மைதானத்தில் ஒரு வரலாற்று வெற்றியுடன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது. ஆனால் இதற்குப் பிறகுதான் சரிவு தொடங்கியது. அடுத்த நான்கு போட்டிகளில் அந்த அணி மூன்று முறை தோல்வியடைந்தது. இதற்கிடையில், பாக்ஸிங் டே டெஸ்டுக்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமில் நடந்த பல விஷயங்கள் வெளியே கசிந்தன. சிட்னி டெஸ்டுக்கு முன்பு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்  ‘‘பயிற்சியாளருக்கும், வீரர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் டிரஸ்ஸிங் ரூமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே கசியக்கூடாது ’’என அறிவுறுத்தி இருந்தார்.

    Dressing Room

    இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இளம் வீரர் சர்பராஸ் கான் மீது டிரஸ்ஸிங் ரூம் உரையாடல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.  இந்தத் தொடரில் ஒரு டெஸ்ட் கூட விளையாட சர்பராஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் கம்பீர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறப்படுகிறது. கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் வரை, இந்த குற்றச்சாட்டு சர்பராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கவுதம் கம்பீர் வேஸ்ட்.. விவிஎஸ் லட்சுமணனை பயிற்சியாளர் ஆக்குங்கள்.. மாஜி வீரர் தடாலடி!

    Dressing Room

    மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் பிறகு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் கோபமாக இருந்தார். "போதும் போதும்" என்று கம்பீர் அணியை கடுமையாக சாடியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடாமல், டிரஸ்ஸிங் ரூமில் செய்யப்பட்ட திட்டங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக,  'இயற்கையான ஆட்டத்தை' விளையாட முயற்சிக்காதது குறித்து அணியின் பேட்ஸ்மேன்கள் மீது அவர் வருத்தப்பட்டார்.  டிரஸ்ஸிங் அறையில் சூழல் நன்றாக இல்லை. அங்கு கம்பீர் கடும் கோபத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    சர்பராஸ் கானும் காயமடைந்துள்ளார். இந்தக் காரணத்தினால் அவர் ரஞ்சி டிராபியின் அடுத்த சுற்றில் விளையாட மாட்டார். அவருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் தேர்வு செய்யப்பட மாட்டார். மும்பை அணி தனது அடுத்த சுற்று ரஞ்சி டிராபி ஆட்டத்தை ஜனவரி 23 அன்று விளையாடும்.

    இதையும் படிங்க: ரோஹித் - கம்பீருக்கும் இடையே விரிசல்..? தெளிவுபடுத்திய பிசிசிஐ..!

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    அரசியல்
    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    தமிழ்நாடு
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா
    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share