• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

    உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ் ஐ விவகாரம் தொடர்பாக வாதத்தை தொடங்கினார்.
    Author By Nila Wed, 04 Feb 2026 13:40:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sir - mamta banerjee

    தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியது. இதில் பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சேகரித்தனர். மம்தா பானர்ஜி இதை "சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது, மக்களை பெருமளவில் வாக்குரிமை இழக்கச் செய்யும் செயல்" என்று குற்றஞ்சாட்டினார். மம்தா பானர்ஜி ஜனவரி 2026-இல் தனிப்பட்ட ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தேர்தல் ஆணையத்தையும், மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரியையும் பதிலளித்தவர்களாகச் சேர்த்தார். மனு சுமார் 101 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

    அதில், தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், தன்னிச்சையான முறையில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும், 8,100 மைக்ரோ-அப்சர்வர்களை சட்டவிரோதமாக நியமித்ததாகவும், இது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 2026 தொடக்கத்தில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தானே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார். இது அரிதான நிகழ்வு என்பதால் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    BJP

    எஸ் ஐ ஆர் விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு ஆறு முறை கடிதம் அனுப்பி இருக்கிறோம் என்றும் எந்த பதிலும் இல்லை எனவும் தனது தரப்பு வாதத்தை மம்தா எடுத்து வைத்தார். எஸ் ஐ ஆர் விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த வாக்காளரும் விடுபட்ட விடக்கூடாது என்பதை தங்களின் நிலைப்பாடு என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் SIR பணிகள் விறுவிறு..!! மேலும் 10 நாட்கள் அவகாசம்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

    மேற்குவங்க எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளில் என்ன பிரச்சனை என்பதை குறித்து எந்த தகவலும் தங்களது கிடைக்கவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தால் இடைப்பட்ட காலத்தில் என்ன சிக்கல் உள்ளது என ஆய்வு செய்வோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பத்து நாட்கள் கூடுதல் அவகாசம் இருந்த போதும் தேர்தல் ஆணையம் ஏகபோகமாக செயல்படுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து காரசார வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாளை கடைசி நாள்..!!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share