• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!

    தமிழகத்தில் மறு தேர்தல் வைப்பதே சரி என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 09 May 2026 12:22:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thangar Bachchan

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியது. முதல் முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதிமுக போன்ற நீண்டகால அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தப் பற்றாக்குறை தவெகவை கூட்டணி அரசியலின் பக்கம் தள்ளியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு வழங்கக் கோரினார். ஆனால், ஆளுநர் பக்கம் இருந்து தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

    Cm vijay

    தமிழக வெற்றி கழகம் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் நிலை குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் கருத்து தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது என்று கூறினார். ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: "விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!

    நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே. அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான். மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம் என்று தெரிவித்தார். மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா என்று கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: மிகப்பெரிய திருப்பம்... விஜய் செய்த சின்ன தவறு... விரைவில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

    மேலும் படிங்க
    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    சினிமா
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!!

    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!! 'கருப்பு' பட ரசிகர்களுக்கு.. ரெக்வஸ்ட் வைத்த நடிகர் சூர்யா..!

    சினிமா
    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    இந்தியா

    "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share