• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்

    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சுப்மான் கில் என்ன பங்களிப்பு செய்தார். இப்படியெல்லாம் விளையாடிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எப்போதோ அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.
    Author By Pothyraj Tue, 07 Jan 2025 17:00:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'What did Subman Gill do?' 'Had he been a Tamilian, he would have been dropped from the Indian team at some point': Badrinath's obsession

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சுப்மான் கில் மிகுந்த ஏமாற்றத்தை தொடர்முழுவதும் அளித்தார். சுப்மான் கில்லிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 இன்னிங்ஸ்களில் சேர்த்து மொத்தம் 93 ரன்கள் மட்டுமே கில் சேர்த்திருந்தார். முதல் டெஸ்டில் காயம் காரணமாக ஆடாத சுப்மான் கில், மெல்போர்ன் டெஸ்டில் கில்லைத் தேர்ந்தெடுக்கவில்லை. மீதமுள்ள டெஸ்டில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்புக் கிடைக்கும் அனைத்தையும் வீணடித்தார்.

    Cricket
    சுப்மான் கில்லின் மோசமான பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு சுப்ரமணியன் பத்ரிநாத் அளித்த பேட்டியில் கூறுகையில் “ சுப்மான் கில் டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டார், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தீர்க்கம், மனநிலையோடு அவர் களத்தில் இல்லை. சுப்மான் கில் நடுவரிசையில் களமிறக்கி ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்குவார் என்று இருந்தேன். ஆனால், ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கூட அமைக்க முடியவில்லை. லாபுஷேன், மெக்ஸ்வீனி அமைத்த பார்ட்னர்ஷிப்கூட அவரால் அமைக்க முடியவில்லை. இதை பார்க்கவே எனக்கு கடினமாக இருந்தது. நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கில் பேட்செய்யவில்லை. 

    Cricket
    கிரிக்கெட்டில் ரன் அடியுங்கள், அடிக்காமல் போங்கள், ஆனால் களத்தில் இறங்கியதிலிருந்து ஒருவிதமான உத்வேகம், உற்சாகம், அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் ஆவேசத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துவீச்சாளர்களை சோர்வடைச்  செய்வது போல் பேட் செய்ய வேண்டும்.
    பந்து தேயும்வரை களத்தில் நிலைத்து நின்று விளையாடுங்கள் என்று தெரிவித்தேன். ஸ்கோர் உயராவிட்டாலும் கூட நிலைத்து களத்தில் நின்று மற்ற வீரர்களுக்கு உதவ வேண்டும். 100 பந்துகளை எதிர்த்து விளையாடி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தால், பந்துவீச்சாளர்கள் நிச்சயம் சோர்வடைந்துவிடுவார்கள். இதுதான் உன்னுடைய பங்களிப்பாக அணிக்கு இருக்க முடியும். 

    இதையும் படிங்க: ரோஹித், கோலியை இந்திய டெஸ்ட் அணியிலிருந்தே தூக்குங்கள்: அகர்கருக்கு ‘டோஸ்விட்ட’ பிசிசிஐ...

    Cricket
    மெக்ஸ்வீனி, லாபுஷேன் இருவரும் அடிலெய்ட் டெஸ்டில் இதைத்தான் செய்தார்கள். ஏராளமான டாட் பந்துகளைச் சந்தித்தார்கள், பும்ராவும் அதிகமாகப் பந்துவீசித்தான் காயமடைந்தார்.
    இதுபோன்று மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தமிழகத்தில் இருந்து சுப்மான் கில் இந்திய அணிக்கு வந்திருந்தால், அவர் எப்போதோ அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருப்பார். 
    சுப்மான் கில் ஒவ்வொரு டெஸ்டிலும் ஆட்டமிழந்த முறையைப் பாருங்கள், அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது அடிலெய்ட் டெஸ்ட், சிட்னி டெஸ்டிலும் கில் ஒரே மாதிரியாக, களத்தில் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தார்.
    பேட் செய்ய மனம் இல்லாமல், உத்வேகம் இல்லாமல் இருப்பவர் பேட் செய்யக்கூடாது. ஆனால் அவர் இதுதான் என் பேட்டிங், நான் நிலைத்து ஆடுவேன், ரன்களை சேர்ப்பேன் என்று பேட் செய்யதிருக்க வேண்டும். அப்போதுதான் 4 பேர் எழுதுவார்கள், அந்த நேரத்தில் உன்னால் என்ன முடியுமோ அதை செய்து முயற்சித்திருக்கலாம்.
    பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மான் கில்லிடம் இருந்து எந்தப் பங்களிப்பும் வரவில்லை. களத்திலும் பீல்டிங் மோசம், ஸ்லிப்பிலும் நிலையாக நிற்கவில்லை, பாயின்ட் திசையிலும் நிற்கவில்லை. இந்திய அணிக்காக கில் என்ன பங்களிப்பு செய்தார்” என கடுமையாகச் சாடினார்.

    இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்?

    மேலும் படிங்க
    மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்! விதியை மீறியதால் நடுவர்கள் நடவடிக்கை!

    மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்! விதியை மீறியதால் நடுவர்கள் நடவடிக்கை!

    கிரிக்கெட்
    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமனம்: தவெக அரசு அதிரடி!

    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமனம்: தவெக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர்  நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    தமிழ்நாடு
    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    அரசியல்
    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share