• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”மீண்டும் அசம்பாவிதம் நடந்தால்”... புதுச்சேரியில் விஜய் கால் பதிக்கும் முன்பே அண்ணாமலை அதிரடி எச்சரிக்கை...!

    செங்கோட்டையன் அவர்களுடைய கட்சியை பற்றி பெருமையாக பேசுவார்,  அது அவர்கள் கருத்தாக  பார்க்க வேண்டும் எனவும், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
    Author By Amaravathi Tue, 09 Dec 2025 07:39:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-annamalai-about-tvk-vijay-pondy-visit

    கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு 
    நாளையுடன் எஸ்ஐஆர் பணிகள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், எங்கள்  தேசிய தலைவர் கூட்டத்தை கூட்டியிருக்கின்றார். 12 மாநிலங்களுக்கு  கூட்டத்தை கூட்டி இருக்கிறார், அதில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கின்றேன்.அத்துடன் காசி தமிழ் சங்கத்திலும் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார்.

    மேலும் நேற்று ஓ.பி.எஸ் அமைப்பின் நிர்வாகி குடும்ப விழாவிற்கு சென்றிருந்தேன், அங்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன் . தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு, கட்சியில்  மாநில தலைவர் நயினார்  இருக்கிறார்,  டெல்லியில் தலைவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்த அண்ணாமலை, அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர், இல்லை என்பதை தாண்டி அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் என நினைக்கின்றேன். பரஸ்பர அன்பு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு,
    செங்கோட்டையன் அரசியல் பாரம்பரிய கொண்டவர்,  நிறைய கள அரசியலைப் பார்த்தவர், நிறைய முறை வெற்றி பெற்றவர் , யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்  எனவும், இன்னொரு இடத்திற்கு போய்விட்டார் என்பதற்காக தவறாகவும் பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார். செங்கோட்டையன் அவர்களுடைய கட்சியை பற்றி பெருமையாக பேசுவார்,  அது அவர்கள் கருத்தாக  பார்க்க வேண்டும் எனவும், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,  களச்சூழல் , ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் போன்ற பல காரணங்களால்தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமித் ஷா கைக்குப் போன திமுக அமைச்சர்கள் லிஸ்ட்... கிடுகிடுத்துப் போன அறிவாலயம்.... ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை...!

    திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரை மக்களவையில் திமுக எம்.பிகள் , நீதிபதி சாமிநாதன் மீது இம்பீச்மென்ட் மோசனுக்கு போட கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் எனவும்,நீதிபதி சுவாமிநாதன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தண்டனை கொடுக்கவில்லை, லஞ்ச லாவண்யத்தில் இல்லை எனக்கூறிய அவர்,
    அவரது ஒரு தீர்ப்பு திமுகவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக இம்பீட்ச்மென்ட் மோஷன் கொண்டு வருவோம் என்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
    அவர்களுக்கு எதிர்பார்த்த கையெழுத்து கிடைக்காது என தெரிவித்த அவர், ஒரு தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவரை  நாங்கள் நீக்குவோம் என்றால் ,மற்ற நீதிபதிகளை அச்சுறுத்துவது போலதான் என தெரிவித்தார்.

    திமுக மூத்த தலைவர்களின் லஞ்ச வழக்குகள் பல இடங்களில் இருக்கிறது,  இதை வைத்து அவர்களை மிரட்டுகின்றார்களா? தமிழகத்தில் உள்ள மற்ற நீதிபதிகளை திமுக மிரட்டி பார்க்கின்றார்களா என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

    கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வெளியில் வருவது குறித்த கேள்விக்கு ,
    யாருடைய நிகழ்வாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்,  இன்னொரு முறை தவறாக நடந்தால் அரசியல் மீதே மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்,  காவல்துறை கண்ணியமாக இதை நடத்துவார்கள் என நினைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம், இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது. மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் எனவும், மோடியின் மீது நம்பிக்கை, வலிமையான கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன்பு முதல்வராக இருந்திருக்கிறார் இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சருக்கு எஸ் ஐ ஆர்யை  சக்சஸ் பண்ணி காட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதாக பார்க்கின்றோம் எனவும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: போடு ரகிட.. ரகிட..!! - தமிழ்நாட்டை தட்டி தூக்குறோம்... அண்ணாமலைக்கு அமித் ஷா கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share