• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    FIFA World Cup 2026: முதல் ஆட்டத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய மெக்சிகோ அணி..!!

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 புள்ளிகளுடன் வென்று தனது வெற்றிக் கணக்கை மெக்சிகோ அணி தொடங்கியுள்ளது.
    Author By Shanthi M. Fri, 12 Jun 2026 11:59:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    FIFA-World-Cup-2026-Mexico-beat-South-Africa-2-0-in-opening-match

    உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மெக்சிகோ நகரின் பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழா, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பாரம்பரிய இசை, நடனம், ஒளி-ஒலி அரங்கேற்றம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளித்தன.

    தொடக்கப் போட்டியில் சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய முதல் 9 நிமிடங்களிலேயே மெக்சிகோ வீரர் ஜூலியன் அண்ட்ரே குவானிஸ் அற்புதமான கோல் மூலம் உலகக் கோப்பையின் முதல் கோலை பதிவு செய்தார். இந்த கோல் மைதானத்தை உற்சாகக் கொண்டாட்டத்தில் மூழ்கடித்தது. மெக்சிகோ அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 67வது நிமிடத்தில் ரவுல் ஜெமிஸ் மற்றொரு சிறப்பான கோல் அடித்து மெக்சிகோவின் வெற்றியை உறுதி செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், மெக்சிகோவின் பாதுகாப்பு அரணை உடைக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மெக்சிகோ அணி, ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: FIFA World Cup 2026: ஸ்பெயின் அணியில் ரியல்மாட்ரிட் வீரர்கள் மிஸ்ஸிங்..!! ரசிகர்களுக்கு ஷாக்..!!

    FIFA World Cup 2026

    இந்த வெற்றி மெக்சிகோ அணிக்கு மட்டுமின்றி, உலகக் கோப்பையை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான மெக்சிகோவுக்கும் கௌரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கால்பந்து வரலாற்றில் மெக்சிகோ அணி எப்போதும் போட்டியின் ஆரம்பத்தில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக பெயர் பெற்றுள்ளது. இம்முறை சொந்த மண்ணின் ஆதரவுடன் அவர்களின் செயல்பாடு இன்னும் உற்சாகமூட்டுவதாக உள்ளது.

    உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டி இன்று காலை 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெற உள்ளது. இதில் தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது வலிமையை நிரூபிக்க தயாராக உள்ளன. தென்கொரியா வேகமான தாக்குதல் ஆட்டத்துக்குப் பெயர் பெற்றது. செக் அணியோ உறுதியான பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதல் உத்திகளில் சிறந்து விளங்குகிறது. 

    இப்போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடர் இனி பல நாடுகளின் அணிகளுக்கு இடையே கடும் போட்டியை உருவாக்கும். ரசிகர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். மெக்சிகோவின் தொடக்க வெற்றி முழு தொடருக்கும் உற்சாகமான தொனியை அமைத்துள்ளது.
     
    இதையும் படிங்க: FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share