அன்புமணி

“சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!” – 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி கோரிக்கை!
மனநல, உடல்நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு- அன்புமணியை தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை! முன்னாள் எம்எல்ஏ அருள் திட்டவட்டம்!தமிழ்நாடு
- பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!தமிழ்நாடு
- ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?தமிழ்நாடு
- அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!தமிழ்நாடு
-
அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் – திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!
விவசாயிகளைச் சிறையில் அடைத்த அமைச்சரைத் திருவண்ணாமலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; இந்தத் தேர்தலில் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும்" என்று அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
அரசியல்
-
திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!
திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகன் அல்ல. மாறாக காமெடியனாக உள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார்.
தமிழ்நாடு
-
அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரி அன்புமணி ஆதரவாளர் வடிவேல் இராவணன் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்ட நீதிபதிகள், அவரை வழக்கில் இணைக்க அனுமதி அளித்தனர்.
தமிழ்நாடு
-
பாமக மோதல்…. தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைமைப் பதவி மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
-
திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!
திமுக அரசு அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக இளைஞர்களுக்கு 'நம்பிக்கைத் துரோகம்' இழைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு
-
பா.ம.க. உட்கட்சி மோதல்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மறுஆய்வு மனு!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைமை மற்றும் சின்னம் தொடர்பானத் தந்தை-மகன் இடையிலானச் சட்டப் போராட்டத்தில் ஒரு புதியத் திருப்பமாக, இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அரசியல்
-
“தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!” – ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், கர்நாடகாவிலிருந்து லிட்டருக்கு ₹2 கூடுதல் விலைக்கு ஆவின் நிறுவனம் பால் வாங்குவது நிர்வாகச் சீர்கேடு எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு
-
“அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது; ராமதாஸ் அமைப்பதே வெற்றிக் கூட்டணி!” – தைலாபுரத்தில் பரபரப்புத் தகவல்!
“யாருடன் கூட்டணி என ராமதாஸ் 2 நாட்களில் அறிவிப்பார்!” - பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி அதிரடிப் பேட்டி!
தமிழ்நாடு
-
ஒரே மேடையில் 12 தலைவர்கள்” – தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!
மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 12 கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் கைகோர்த்து நின்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையை நிரூபித்தார்.
தமிழ்நாடு
-
கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று இரவு நேரில் சந்தித்து பேச உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு
-
பாமக உள் மோதல் உச்சம்: அன்புமணிக்கு ஆதரவா..?? கட்சிய விட்டு போங்க..!! 3 பேரை நீக்கி ராமதாஸ் அதிரடி..!!
அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அரசியல்
-
பெற்ற மகனே நெஞ்சில் குத்துகிறார்! தூக்க மாத்திரையிலும் உறக்கம் வரவில்லை! கண்கலங்கிய ராமதாஸ்!
“நான் ஊட்டி வளர்த்த பிள்ளையே இன்று என்னை முதுகிலும் நெஞ்சிலும் ஈட்டியால் குத்துகிறான்” எனப் பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்ணீர் கலங்கினார்.
அரசியல்
-
“அன்புமணிக்கு அதிகாரம் இல்லை; அவரை நீக்கியதே டாக்டர் ஐயா தான்!” – சேலத்தில் ஜி.கே.மணி அதிரடி!
அன்புமணியைக் கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியதால் அவருக்கு யாரையும் நீக்க அதிகாரமில்லை என ஜி.கே.மணி தெரிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்
-
“திமுக-வுக்கு எதிரான அலை.. சுனாமியா மாறும்!” – நெல்லையில் அன்புமணி எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவும் மக்கள் போராட்டங்கள் விரைவில் திமுக அரசைத் தூக்கியெறியும் சுனாமியாக மாறும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
ராமதாஸ் தலைமையில் சேலம் பொதுக்குழு உறுதி! – அன்புமணி தரப்புக்கு ஜி.கே.மணி பதிலடி!
சேலத்தில் வரும் 29-ஆம் தேதி திட்டமிட்டபடி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
அரசியல்
பக்கம் 1 / 2
