புதிய அரசு அமைய ஆதரவு! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அதிகாரப்பூர்வ அறிக்கை! தமிழ்நாடு புதிதாக அமையவுள்ள அரசுக்கு ஆதரவளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு